Author: Suprasanna Mahadevan

சீனா அமெரிக்கா வர்த்தக கலந்தாய்வு!

வேளாண் பொருள் கோள்வனவு, ஃபென்டனைல் வேதிப்பொருள் உள்ளிட்ட துறைகளில் அமெரிக்கா கவனம் செலுத்தும் பிரச்சினைகளைத் தீர்க்க சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

தேவரின் 112 வது ஜெயந்தி!முதல்வர், துணைமுதல்வர் பங்கேற்பு!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் நடத்தப்படும். அதே போல், இந்த ஆண்டும் கொண்டாடவிருப்பதாக அதிமுக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், ' தேவர் திருமகனாரின் 112 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு வரும் புதன் கிழமை (30.10.2019) காலை 9 மணி அளவில் ராமநாதபுரம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவனார் நினைவிடத்தில் நடைபெற உள்ளது. அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அஞ்சலி செலுத்த உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, கழக நிர்வாகிகளும் அமைச்சர் பெருமக்களும் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதனால், அதிமுக கட்சியைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்' என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

மக்கள் பணத்தில் வெடி வைத்த நகை கடை!

டந்த 4 நாட்களாக அந்த நகைக்கடை திறக்கவில்லை. விடுமுறைக்கான எவ்வித முன் அறிவிப்பும் இல்லை. தாங்கள் சீட்டு கட்டிய பணத்துடன் அவர்கள் தப்பித்து விட்டார்கள் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாருமில்லா வீடு! மறைந்திருந்த நபர்! ஆபத்தில் பெண்..காப்பாற்றிய ஆப்பிள் போன்!

ஆனால் அவர் அருகில் போன் இல்லாததால் அவரால் யாருக்கும் அழைக்க முடியவில்லை. பின்பு அவர் அணிந்து இருந்த ஆப்பிள் வாட்ச் கொண்டு தான் ஆபத்தில் சிக்கியிருக்கும் தகவலை தனது நண்பருக்கு உடனே தெரியப்படுத்தினார்.

பாகிஸ்தான் மீது ICAO வில் புகார் அளித்த இந்தியா!

ஒரு அரசாங்க வட்டாரம், வளர்ச்சிக்கு பதிலளித்து, "வி.வி.ஐ.பி சிறப்பு விமானத்திற்கான அதிகப்படியான அனுமதியை மறுக்க பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவுக்கு வருந்துகிறோம், இல்லையெனில் எந்தவொரு சாதாரண நாட்டிலும் வழக்கமாக வழங்கப்படுகிறது."

மோடியின் பயணம்! தடை போட்ட பாகிஸ்தான்!

பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களின் போது தனி விமானத்தில் செல்வதுதான் வழக்கம். சவுதி அரேபியா செல்வதற்காக அவர் பாகிஸ்தான் மார்க்கமாக செல்ல இருந்தார்.
- 2026

என்னால் முடியாது! பிரசாந்தின் ஐடியாவை மறுத்த கமல்!

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றை ஆண்டுகள் மட்டுமே உள்ளதால், இப்போதே அதற்கான வியூகத்தை வகுக்கத் தொடங்கிவிட்டார் கமல். சத்தமில்லாமல் இதற்காக பிரஷாந்த் கிஷோர் தரப்புடன் பேசி வருகிறார்.

ஸ்ரீநகரிலிருந்து ஜம்முக்கு மாறும் தலைநகர்!

இதை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் குளிர்காலத்தின்போது ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு மாற்றப்பட்டு வருகிறது. 19ம் நூற்றாண்டிலிருந்து இந்த நடைமுறை அமலில் உள்ளது.

PrayForSurjith.., அந்த நேரத்தில் நாங்க செஞ்சது தப்பு தான்! எஸ் ஆர் பிராபகரன்!

தற்போது ஆழ்துளை கிணற்றின் அருகில் சுரங்கம் போல குழி தோண்டப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுர்ஜித்துக்கு நேர்ந்த இந்த அசம்பாவிதத்தால் தீபாவளி பண்டிகையே களையிழந்து காணப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழகமே சுர்ஜித் மீண்டு வர வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்து கிடக்கின்றது.

சுஜித் போராடும் சூழலில் இப்படி நடந்து இருக்கக் கூடாது! இயக்குனர் பிராபகரன்

சிறுவன் சுர்ஜித்ஜித்திற்காக அனைவரும் # PrayForSurjith, என இருக்கும் இந்த வேளையில் எங்கள் படத்திற்கான விளம்பரம் வந்ததற்கு வருந்துகிறோம் என்று இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் தெரிவித்துள்ளார்.ஆழ்துளை கிணற்றின் அருகில் சுரங்கம் போல...

கோவையில் ரயிலில் இருந்து தவறி விழும் பயணி! வைரலாகும் வீடியோ!

அந்த நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) பணியாளர் அவரை பிடித்து உள்ளே தள்ளுகிறார். சரியான நேர உதவியால் அவர் விபத்திலிருந்து காக்கப்பட்டார்.

திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இருக்கிறது! போட்டுடைத்த பிரபாஸ்!

எங்கள் இருவரில் யாராவது ஒருவருக்காவது திருமணம் ஆகும் வரை இந்த வதந்தி நிற்காது. அனுஷ்கா மிகவும் அழகானவர். அதனால் தான் பாகுபலியில் தேவசேனை கதாபாத்திரத்தில் நடித்தார். அவரையும் என்னையும் திரையில் இருக்கும் ஒரு ஜோடியாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள்.
- 2026

Recent articles

spot_img