Author: Suprasanna Mahadevan
Breaking News
புறகணித்த காதலன்! கதறடித்த காதலி!
இந்நிலையில், ஆசிட் வீச்சில் ஃபைஸத்தின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆமு வைகுந்தபுரமுலோவி படத்தில் வில்லனாய் சமுத்திரகனி!
ரஜினி முருகன் படத்தில் வில்லனாக நடித்த சமுத்திரகனி, தற்போது தெலுங்கில் திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ஆமு வைகுந்தபுரமுலோவி என்ற படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.
நடைபாதை சரிந்து விழுந்து 2 பேர் படுகாயம்!
அப்போது அதில் நடந்து சென்று கொண்டிருந்தவர் நிலைதடுமாறி உள்ளே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொருவரும் இதில் காயமடைந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டனர். இதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தீபாவளி வாழ்த்துக்கள்! முதல்வர்!
அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தீபாவளித் திருநாளில் அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், நலங்களும், வளங்களும் பெருகட்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
நெல்லை: பயன்பாட்டுக்கு தயார் நிலையில் புதியபாலம்!
தற்போது 90 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்துள்ளதால் ஓரிரு மாதத்தில் போக்குவரத்து தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் .
ஆழ்துளை கிணறுகளை மூட ஆட்சியர்கள் உத்தரவு!
தமிழகத்தில் முன்னதாக பல குழந்தைகள் இவ்வாறு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து மரணித்த சம்பவம் நடந்துள்ள நிலையில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக உள்ளதாக கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தன் குழந்தையின் மீட்பிற்காக தானே பை தைக்கும் தாய்! மனதை பிழியும் போட்டோ!
இதற்கிடையே, மீட்புக் குழுவினர், குழந்தையை மீட்க ஒரு துணிப் பை தேவை என்று சொன்ன போது, குழந்தை சுஜித்துக்காக அவரது தாயாரே கண்ணீரோடு அந்த பையை தைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது.
தந்தையை கைவிட்ட மகள்! சொத்து பத்திரத்தை ரத்து செய்து கோட்டாட்சியர் அதிரடி!
மகள் வழங்கிய பணம் தந்தையின் வாழ்வு ஆதாரத்துக்கானது. இதைக்கூறி மகள் உரிமை கொண்டாட முடியாது. பெற்றோர் சொத்துகளை வழங்கினால்தான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில்லை.
இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு! விவேக்!
இதுகுறித்து நடிகை விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில், 'சுர்ஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே.
புகழேந்தி பற்றி பேசுவது நேரத்தை வீணடிப்பது: தினகரன்!
அவர் 23 ஆம் படத்தில் வரும் வடிவேலுவைப் போன்றவர். அவர் பற்றியெல்லாம் பேசி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
குழந்தையை காக்க வேண்டி ட்ரண்டாகும் ஹேஷ்டேக்குகள்!
சமூகவலைதளங்களிலும் பலரும் குழந்தை சுஜித்துக்காக பிராதித்து பதிவிட்டு வருகின்றனர்.
வெகு நாட்களாய் படுக்கை அறையில் வேலைக்காரி செய்த வேலை அம்பலம்!
இதையடுத்து காவல்நிலையத்தில் தொழிலதிபர் புகார் அளிக்க அங்கு உஷாவை அழைத்து சென்று காவல்துறையினர் முறைப்படி விசாரித்ததில் பல உண்மைகள் வந்தது.
