Author: Suprasanna Mahadevan
Breaking News
புதிய விதிமுறைகளுடன் தகவல் அறியும் உரிமைச் சட்டம்!
இந்த தகவல்களை வழங்குவதற்காக மத்திய, மாநில அரசுகளின் அனைத்து துறைகளுக்கும் தனித்தனியே தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் மத்திய தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி ஸ்பெஷல்: ஜாங்கிரி!
வாணலியில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் வைத்து, துணியில் உள்ள மாவை முதலில் வட்டமாகவும், பிறகு அதன் மேலேயே சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்துவிடவும். எண்ணெய் அதிகச் சூடாக இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
தீபாவளி ஸ்பெஷல்: குதிரைவாலி மசாலா முறுக்கு!
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், ரிப்பன் பக்கோடா அச்சில் மாவைப் போட்டு, எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
தீபாவளி ஸ்பெஷல்: புழுங்கல் அரிசி முள்ளு முறுக்கு!
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, முறுக்கு குழலில் ஒற்றை நட்சத்திர அச்சைப்போட்டு மாவை உள்வைத்து, எண்ணெயில் வட்டமாகப் பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும் (ஒரு துணி அல்லது பிளாஸ்டிக் கவர் மீது பிழிந்து எடுத்தும் எண்ணெயில் சேர்க்கலாம்).
தீபாவளி ஸ்பெஷல்: சோயா வடை!
முழு மிளகும் சேர்த்து நன்கு அடித்துக் கலந்து உருண்டைகளாக உருட்டி, லேசாகத் தட்டையாக்கி நடுவில் விரலால் ஓட்டை போட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.
பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் நபர்! சுட்டு வீழ்த்திய இந்தியா!
சந்தேகத்திற்கு இடமான அந்த நபரை 'உள்ளே வர வேண்டாம், திரும்பி செல்லுங்கள்' என பாதுகாப்புப் படையினர் எச்சரித்தும், அந்த நபர் எச்சரிக்கையயும் மீறி சந்தேகிக்கும் வகையில், பாதுகாப்பு வேலி அருகே வந்துள்ளார்.
கண்ணுக்கு பாதுகாப்பாய் பட்டாசு வெடிப்பது எப்படி?
பட்டாசுகளை வெடிக்கும்போது கண்ணாடிகளை அணிந்துகொள்ள வேண்டும். பட்டாசுகளை கொளுத்துவதற்கு முன்பாக முகத்தை தூரமாக வைத்திருங்கள். பெரியவா்களின் துணையுடன் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எளிதில் தீ பிடிக்கும் ஆடைகளை அணிந்துகொண்டு பட்டாசு வெடிக்கக்கூடாது.
கழிவு நீர் கால்வாயில் ஆண்டாள் சிலை! வருவாய் துறையிடம் ஒப்படைப்பு!
துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து, அந்த ஆண்டாள் சிலையை வருவாய்துறையினரிடம் நகராட்சி ஒப்படைத்துள்ளது.
காலை வாரிவிட்டு திருடனை மடக்கிய வசந்தி!
திருடன் கையிலிருந்த ஆயுதத்தை காட்டிய போதும் வசந்தி அந்தத் திருடனை விடவில்லை. உடனே அவர் கூச்சலிட்டுக் கத்தியதால் அந்தக் கிராம மக்கள் ஒன்று திரண்டனர். திருடனை மடக்கிப் பிடித்தனர். அதன்பின் பிடிபட்ட கொள்ளையனை விருவீடு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
9 மாத கர்ப்பிணி கொலை! கணவன் செய்த சதி அம்பலம்!
பின்னர் சில நாட்களிலேயே தினேஷ்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளதை சுஷ்மிதா கண்டறிந்துள்ளார். மேலும் தினேஷ்குமாரின் கள்ளக்காதலிக்கு 2 குழந்தைகள் உள்ளதையும் கண்டறிந்துள்ளார்.
மருத்துவர்கள் போராட்டத்தை தடுக்க முடியாத கையாலாகாத் தனமான அதிமுக அரசு: ஸ்டாலின்!
இந்த கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக அரசிடம் முன் கூட்டியே கொடுத்தும் - இதுநாள் வரை மருத்துவர்களை அழைத்துப் பேசி - இந்த போராட்டத்தை தடுக்க முடியாத கையாலாகாத் தனமான அரசாக அதிமுக அரசு விளங்குகிறது.
கிணற்றில் விழுந்த யானை! மீட்ட வனத்துறையினர்! வைரல் வீடியோ!
ஆனால் யானையை மீட்பது அவ்வளவு சுலபமாக நடந்துவிடவில்லை. சேறும் சகதியுமான கிணற்றில் இருந்து யானையை வெளியேற்ற ஐந்து மணி நேரம் ஆனது.
