Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

ஆண்களே உஷாரா இருங்க..காதலனை பழிவாங்க காதலி நடத்திய பாலியல் புகார் நாடகம்..

செங்கல்பட்டு அருகே திருமணம் செய்ய பலமுறை வற்புறுத்தியும் திருமணம் செய்ய முடியாது என கூறிய‌ காதலனை சிக்கவைக்க தன்னை காதலன் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசிடம் பொய் புகார் கூறி நாடகமாடிய...

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் இன்று தை தேரோட்டம் கோலாகலம்..

தமிழகம் முழுவதும் இன்று முருகன் மற்றும் சிவாலயங்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்த நிலையில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோயிலில் இன்று தை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.அலங்கரிக்கப்பட்ட தேரில் அனந்த கிருஷ்ணன்...

தெலுங்கானாவில் நிலநடுக்கம் இமாச்சலில் நிலச்சரிவு..

தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் அருகே இன்று காலை 8.12 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிசாமாபாத்துக்கு வடமேற்கில் 120 கி.மீ. தொலைவில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது. பீதியடைந்த...

திருப்பூர் ஆமினி வேன் அரசு பஸ் நேருக்கு நேர் மோதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..

திருப்பூரில் இன்று ஆமினி வேன் அரசு பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர்...

ஈரோடு -வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை..

தேர்தலில் களம் காணத்துடிக்கும் சுயேட்சை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதில்லை,பலருக்கும் சில நூறு வாக்குகள் கூட பதிவாவதில்லை.ஆனால் வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்து பலரின் கவனத்தை பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இன்று...

திரையுலகில் அடுத்தடுத்து நிகழும் பிரபலங்கள் மரணம்..

தமிழ்‌ திரையுலகில் அடுத்தடுத்து நிகழும் பிரபலங்கள் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளிக்கிழமை இரண்டு கலைஞர்கள் மறைந்தார்கள். சனிக்கிழமை ஒருவர்.தொடர்ந்து இன்றும் ஒருவர் மறைவுசெய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கு திரையுலகை...
- 2026

அதிமுக வேட்பாளராக தென்னரசுவை ஓபிஎஸ் தரப்பு ஏற்குமா? அல்லது மறுக்குமா?..

அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஏற்குமா? அல்லது மறுக்குமா? பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில்  இன்று இரவு இதற்கான விடை தெரிந்துவிடும்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவின்...

வாணி ஜெயராம் மரணத்திற்கு காரணம் என்ன? இன்று அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி..

வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.3 தேசிய விருதுகள் பல்வேறு மாநில அரசுகளின் விருதுகள் பெற்ற வாணி ஜெயராம் உடலுக்கும் 30 குண்டுகள் முழங்க காவல்துறை...

திருக்குறுங்குடியில்இன்று தெப்ப உற்சவம்..

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் ஐந்து சன்னதிகளில் பெருமாள் அருள்பாலித்து கொண்டிருக்கிறார். ஊருக்குள் அமைந்துள்ள பெரிய கோயிலில் நின்ற கோலத்தில் சுவாமி அழகிய நம்பிராயர், பிரகாரத்தில் தனிச்சன்னதிகளில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருந்த நம்பி, சயனக்...

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு இன்றும் நாளையும் அனுமதி..

பௌர்ணமி, தைப்பூசத்தை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு இன்றும் நாளையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மதுரை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும்...

இன்று தைப்பூசம்..

தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் இணையும் நாளே தைப்பூசம் . இன்று பிப் 05 ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் உள்ள முருகன் பக்தர்களால் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.முறையான விரதமுறைகளை கடைப்பிடித்து தைப்பூசத்தன்று...

பழனி முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம்..

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.திரளான‌ பக்தர்கள் பங்கேற்றனர்அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழா மிகவும் பிரபலமான விழாவாகும்.இந்த...
- 2026

Recent articles

spot_img