Author: ரம்யா ஸ்ரீ

இந்துவாக வேடமிட்டு கோயில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுத்த இஸ்லாமியர்!

இவரது பெயர் சிவா அல்ல, உண்மையான பெயர் புஹாரி மொஹம்மத் லாபீர் கான்; இவர் ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்டவர், மூன்று திருமணங்கள் செய்துள்ளார்.

பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களுக்கு நிகராக… மோதி பதவியேற்பில் பங்கேற்க அழைப்பு பெற்றவர்கள்!

மேற்கு வங்கத்தில் அண்மைக் காலங்களில் பாஜக., நிர்வாகிகள் பலரை திரிணமுலின் வன்முறைக்கு இழந்த பாஜக., தற்போது 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது. .கடந்த 2014 தேர்தலில் 2 தொகுதிகளை மட்டுமே பாஜக பெற்றிருந்தது.

கையில் காசு புழக்கம் இனி திண்டாட்டம்தான்! எல்லாத்துக்கும் காரணம் ‘மோடி’தான்!

எதிர்காலத்தில் அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்ய மின்னணு முறையே உதவக் கூடும்.  வங்கிகளும் ரூபாய் மூலம் நடக்கும் பண பரிவர்த்தனையை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ளும்!

மோதிக்கு கூழாங்கல் அனுப்புவேன் என்றார் மம்தா! இனிப்பை ஊட்டி விட்டார் பிரணாப் முகர்ஜி!

கூழாங்கல்லும் சகதியும் மோதிக்கு அனுப்புவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். ஆனாலும் பிரணாப் முகர்ஜி போல் மேற்கு வங்கம் மோதிக்கு இனிப்பைத்தான் ஊட்டியிருக்கிறது

மோதி பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்கிறார்!

பிரதமர் மோதி பதவி ஏற்பு விழாவிற்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் மம்தா பங்கேற்க உள்ளார்.

ராஜினாமா… ராஜினாமா.. ராஜினாமாவேதான்! அடம் பிடிக்கிறாராம் ராகுல்!

புதுடில்லி : கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை ஏற்க செயற்குழு நிராகரித்த போதிலும், பதவி விலகும் தனது முடிவை மாற்றிக் கொள்ள காங்., தலைவர் ராகுல் தயாராக இல்லை என கூறப்படுகிறது.
- 2026

ஜெகன்மோகன் ரெட்டியின் மதுவிலக்கு அறிவிப்பு: ராமதாஸ் பாராட்டு!

.ஏற்கனவே, குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது.

தற்காலிக வாபஸ்: சென்னையில் குடிநீர் லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ள இருந்த வேலைநிறுத்தம்!

சென்னையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப் பட்டது! அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் முடிவு செய்யப் பட்டது. 

மகள் திருமண நிகழ்வில் மைக் பிடித்து பாடிய எஸ்.ஐ., திடீரென சரிந்து மரணித்த சோகம்!

ஆர்ச்சாவிடம் தந்தை சிகிச்சையில் இருப்பதாகவும், திருமணத்துக்கு அழைத்து வந்துவிடலாம் என்றும்  என்றும் கூறி சமாதானப் படுத்தினர்.

காம்பிரும் அப்ரிதியும் வார்த்தைப் போரில்..!

படிச்சவங்க இப்படி பேசுவாங்களா? என்று காம்பீரை மீண்டும் சீண்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட்டர் அப்ரிதி!

மே 23ல் பிறந்த குழந்தைக்கு மோதியின் பெயர் சூட்டிய முஸ்லிம் தம்பதி!

மே 23 ஆம் தேதி பிறந்த தங்கள் குழந்தைக்கு நரேந்திர மோதி என பெயரிட்டுள்ளனர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் தம்பதி!

திருப்பதி பிரசாதம், சால்வையுடன் பிரதமரைச் சந்தித்த ஜகன்மோகன் ரெட்டி!

இதை அடுத்து, அவரை இல்லத்தில் சென்று சந்தித்து, திருப்பதி பெருமாளின் பிரசாதம், லட்டு, சால்வைகளை வழங்கினர் திருப்பதி கோயில் அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகம். 
- 2026

Recent articles

spot_img