Author: ரம்யா ஸ்ரீ
வடக்கு ரயில்வேயில் பணி வாய்ப்புகள்! தவற விடாதீங்க!
நாம் வடக்கு ரயில்வே, மேற்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே என நாட்டின் மற்ற பகுதிகளுக்கு அதிகம் செல்லலாமே! ரயில்வே பணி இடங்களில் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழர்கள் எண்ணிக்கை இப்போது வெகுவாக சரிந்து விட்டது. அதை மீண்டும் நாம் ஈடு கட்டுவோம்.
மஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்..
நம்ம தமிழ்நாட்டுக்கு போனா.. அப்பாவி இலங்கைத் தமிழர்களை கொன்றவன் தமிழ்நாட்டுக்குள் வர கூடாதுன்னு போராட்டம் பண்ணுறானுங்க!
அனைத்து வயது பெண்களும் செல்லும் சபரிமலை..!
இங்கும் அடர்ந்த வனப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்துள்ளது! கொடும் காட்டு விலங்குகள் வாழ்ந்த இந்த புத்தன் சபரிமலையில் முன்னர் பக்தர்கள் அவ்வளவாக சென்றதில்லை
வெளியானது பி. எம். நரேந்திர மோடி படம்! மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்!
வெள்ளிக்கிழமை இந்தப் படத்துக்கு 2.88 கோடி வசூல் ஆனது என்று டிவிட்டரில் தகவல்கள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. ! எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி!
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... இந்த வசனத்தை உச்சரிக்காத தமிழனே இல்லை எனும் அளவுக்கு ரொம்பவே பாப்புலர் ஆனது இது! இந்த வசனத்தின் சொந்தக்காரருக்கு இன்று வயது 80 ஆகிறது.
நடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை!
நடிகர் கார்த்திக் சிவகுமார் 1977 மே 25ல் பிறந்தவர். தற்போது 42 வயதாகும் கார்த்தி தனது அசால்ட்டான குறுகுறு குறும்புத்தன நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
கன்னியாகுமரி சென்டிமென்ட் ‘தகர்ந்தது’ !
இந்த செண்டிமெண்ட்டை வைத்தே, கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்று பாஜக.,வினர் நம்பி வந்தனர். ஆனால், அது இன்று பலிக்கவில்லை!
ஆந்திரம்: தகர்ந்தது சந்திரபாபு நாயுடு கனவு! ஜகன்மோகன் ரெட்டி அபார எழுச்சி!
மக்களவைத் தேர்தலிலும், 4 இடங்களில் மட்டுமே சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் முன்னிலையில் உள்ளது. வெறும் 4 எம்.பி.க்களை வைத்துக் கொண்டு, பிரதமர் கனவு காண்பது நாயுடுவுக்கு சாத்தியம் இல்லாததுதான்!
ராகுலிடம் இருந்து கை நழுவும் அமேதி! ஸ்மிருதி இரானி முன்னிலை!
முன்னதாக, அமேதி தொகுதியில் தாம் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில், கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார் ராகுல். வயநாடு தொகுதியில் ராகுல் தற்போது முன்னிலை பெற்று வருகிறார்.
இந்தியாவில் இருந்து வெளியேறும் சோனி! புதிய மொபைல்ஸ் வெளியீடு இல்லை!
இந்திய செல்போன் சந்தையில் இனி சோனி மொபைல்ஸ் எதுவும் புதிதாக வெளியிடாது. அதே நேரம், பழைய போன்களுக்கான சாப்ட்வேர் அப்டேட்ஸ் மற்றும் விற்பனை தொடர்பான உதவிகள் தொடர்ந்து வழங்கப் படும் என்று கூறியுள்ளது அந்நிறுவனம்.
பின்னடைவைச் சந்தித்துள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா..!
ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் மார்ச் மாத கணக்கின்படி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்துள்ளன என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் தெரிவித்துள்ளது.
