Author: ரம்யா ஸ்ரீ

சமூக வலைதளங்களில் ‘ஆக்டிவ்’வாக இருந்தவர்… பொறாமை, சண்டைகளால் தில்லியில் சுட்டுக் கொலை!

எழுதி பிரபலமாகி அதன்மூலம் பொறாமையை சம்பாதிப்பவர்கள் சிலர்! டிக்டாக் வீடியோ பதிந்து பிறர் பொறாமையை சம்பாதித்து அது கொலையில் முடிந்துள்ளது சமூகவலைத்தள வாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

6800 முதலீட்டாளர்களுக்கு யுஏஇ குடியுரிமை: ஷேக் மொகம்மத் திட்டம்!

சிலருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் மொஹம்மது பின் ரஷீத் அல் மக்தும் செவ்வாய்க்கிழமை நேற்று அறிவித்தார்.

வெற்றி கொண்டாட்டத்துக்காக.. மோடி முகமூடியுடன் இனிப்பு தயாரிக்கிறார்கள்…!

! அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்று விடுவோம் என்ற எண்ணத்தில், நாளை தேர்தல் முடிவு வெளியாகும் போது லட்டுகளை பொதுமக்களுக்குக் கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்

ஊக்க மருந்து சர்ச்சை! மறுக்கும் கோமதி மாரிமுத்து!

இந்தப் போட்டியின்போது இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் ஸ்டிராய்டு எனும் ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தியதாக தெரிகிறது. இதை அடுத்து இவர் தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்தன.

பேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…

மே 24ம் தேதி வெளியாகும் பேரழகி - ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி... Perazhagi ISO - Moviebuff Sneak Peek 01 | Shilpa Manjunath, Vivek Raj |C Vijayan

அமித் ஷா அளித்த விருந்து: கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா அளிக்கும் விருந்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். புதுதில்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் இந்த விருந்து நடைபெறுகிறது.
- 2026

ஸ்டாலின்… பாஸா… ஃபெயிலா?! ஆனால்… 5 பாடத்திலும் ஃபெயிலாமே..!

இப்படி 5 பாடங்களிலும் ஃபெயிலான கட்சி தலைவன் இருந்தா கட்சி எப்படி உருப்படும் என்ற கேள்வியை கேட்டு மீம்ஸ் இப்பொழுது பரப்பப்படுகிறது!

ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!

ஜூன் 3ந் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று - தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இது போன்ற பொதுநல மனுக்கள் பெரும் தொல்லை! உச்ச நீதிமன்றம் ‘கறார்’!

தேசம் அதன் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க அனுமதிப்போம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மையை தெளிவுபடுத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமை! : பிரணாப்

தனது அறிக்கையின் மூலம், தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்த நம்பகத்தன்மையை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரணாப் முகர்ஜி.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”

முதன் முதலாக தனுஷ் நாயனாக நடித்திருக்கும் சர்வதேச திரைப்படத்திற்கு விநியோக பங்குதாரராக உயர்ந்திருக்கிறது YNOTX!
- 2026

Recent articles

spot_img