Author: ரம்யா ஸ்ரீ
அதிமுக., பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் திடீர் விலகல்!
சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம் தமது கடிதத்தில், தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் புதிய சீருடை அறிமுகம்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் வரும் கல்வியாண்டில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு....வரும், 2019-20 ம் கல்வியாண்டிற்கு, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்...
தில்லி சந்திப்புகள் ‘கட்’; லக்னோவில் அகிலேஷுடன் சந்திப்பு: மாயாவதி அடித்த அந்தர் பல்டி!
தேர்தலுக் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் பகுஜன் சமாஜ் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து தில்லி சந்திப்பு எதுவும் இல்லை என்று ரத்து செய்துவிட்டு, லக்னோவில் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசியுள்ளார் மாயாவதி.
எங்களை என்ன போக்கத்தவங்கன்னு நெனச்சிட்டீங்களா? ஊடகங்களை மிரட்டும் முதலமைச்சர்!
எங்களுக்கு வேலையில்லை என்று நினைக்கிறீர்களா? எங்களை சிறுமைப் படுத்துவதற்கு நீங்கள் யார்? உங்களை கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வரப் போகிறோம் என்று ஊடகங்களை குமாரசாமி கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
யோகா போஸ் தரும் அமலா பால்!
தற்போது அமலா பால், யோகா செய்யும் படங்கள், உடற்பயிற்சி செய்யும் படங்களை அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டு, ரசிகர்களை மேலும் கவர்ந்திழுத்திருக்கிறார்.
மீண்டும் மெஜாரிடியுடன் பாஜக., ஆட்சி! டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும் விஎம்ஆர் இணைந்து நடத்திய ‘எக்ஸிட் போல்’, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 306 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணிதமேதை கதிரவன்.. டியூஷன் செண்டர்!
இப்போது இந்த கணக்குகளை மீம்ஸ்களாக போட்டு திமுக வட்டாரத்தை கதிகலங்க அடித்திருக்கிறார்கள் சமூக வலைதள மேதாவிகள்!
கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!
மக்கள் அனைவரும் நாட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றும் கூறிய பிரதமர், வெளிநாடுகளுக்கு செல்வது தவறில்லை என்றாலும், உள்நாட்டிலும் வெவ்வேறு இடங்களுக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேற்கு வங்கத்துடன் மம்தாவின் வயிற்றையும் கலக்கிய “ஜெய் ஸ்ரீராம்”
இந்நிலையில் ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னாலே காவல்துறையினர் அவர்களை கைது செய்து உள்ளே இழுத்துச் சென்று விடுவார்கள் என்ற கருத்துடன் பல்வேறு ஹாஸ்யங்கள் உலா வரத் தொடங்கின
மீண்டும் சீண்டும் அமேசான்! இந்துக் கடவுள்களை அவமதிப்பதால் புறக்கணிக்க வேண்டுகோள்!
அண்மையில் விநாயகர் உள்ளிட்ட இந்து மத கடவுள்களின் ஸ்டிக்கர்களை டாய்லட் பேப்பர்கள், டாய்லட் மூடிகள், கால்மிதிகள் ஆகியவற்றில் ஒட்டி விற்பனைக்கென புகைப்படத்துடன் வெளியிட்டது.
வெந்தய டீ… குடிச்சிருக்கீங்களா?!
* பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.
மக்கள் என் பக்கம்! மீண்டும் பாஜக., ஆட்சி! பிரதமர் மோடி உறுதி!
மக்கள் என் பக்கம் உள்ளனர். நாட்டு மக்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களின் ஒருமித்த ஆதரவுடன் மத்தியில் மீண்டும் பாஜக., ஆட்சிக்கு வரும் என்று உறுதிபடக் கூறினார் பிரதமர் மோடி.
