Author: ரம்யா ஸ்ரீ

5 ஆண்டுகளில் பிரதமர் மோடி பங்கேற்ற முதல் செய்தியாளர் சந்திப்பு! ஆனால் பேசியதெல்லாம்…?!

இருப்பினும், இந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக தாம் பதிலளிப்பதை பிரதமர் மோடி தவிர்த்தார். நான் ஏன் அவ்வாறு செய்தியாளர்களின் கேள்வியைத் தவிர்க்கிறேன் தெரியுமா? என்று கூறி, அதற்கான காரணத்தையும் விளக்கினார் மோடி.

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்று… ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த பெண் டாக்டர்!

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற பெண் டாக்டரை ராட்ச அலை இழுத்து சென்றதில் அவர் உயிரிழந்தார்.

மோடி ஆட்சி போனால்… நான் இந்தியாவுக்கு திரும்புவேன்: இந்து வெறுப்பு மதபோதகர் ஜாஹிர் நாயக்!

பாஜக., ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசை எதிர்த்துப் பேசினால், நீதி கிடைக்க 80 சத வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது, 10-20 சத வாய்ப்புதான் கிடைக்கிறது என்று கூறியுள்ளார் ஜாஹிர் நாயக்.

மேற்கு வங்கத்தில் ‘சிலை’ அரசியல்! உ.பி.,யில் மண்ணின் மைந்தர் அரசியல்! மோடியின் கணக்கு!

மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்திலும், பாரபட்சம் காணப்பட்டது. தேர்தல் ஆணையம் வேறு வழியின்றி, ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளது. இதனை மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்துள்ளார்.

25 இயக்குனர்கள் துவக்கி வைத்த புதிய திரைப்படம் “நாயே பேயே”

நாயைக் கடத்தும் நால்வர் தவறுதலாக பேயைக் கடத்திவிடுகின்றனர். பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவித்து சின்னா பின்னமாவதை நகைச்சுவை கலந்து, ஹாரர் எஃபெக்ட்டில் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் படமாக்குகிறார் இயக்குனர்.

பேஸ்புக் பதிவால் தொடங்கிய கலவரம்! இலங்கையில் மீண்டும் ஊரடங்கு! சுமார் நூறு பேர் கைது!

இதை அடுத்து பல பகுதிகளில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டது! போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
- 2026

உத்தரவை மதிக்காத மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

எனவே பிரியங்கா ஷர்மா தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் மன்னிப்புக் கோரப் போவதில்லை என்று தெளிவாக கூறியிருந்தார்! அவரது கருத்துக்கு டிவிட்டர் பதிவுகளில் ஆதரவு அதிகம் காணப் பட்டது. 

23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி… தன் சாதனையை தானே முறியடித்த பெண்!

மலை ஏறுவது என் வேலை. ஆனால் அதே நேரம், நான் நேபாளத்தின் பெயரைத் தாங்கி ஒரு உலக சாதனையை நிகழ்த்தியிருக்கிறேன் என்கிறார் ரீடா ஷெர்பா.

அதிர்ச்சி..! அண்ணா பல்கலை., தேர்வில் 6 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேறவில்லை!

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளில் 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற இயக்குநர் வஸந்தின் படம்!

இப்படத்தில் பிரத்யோகமாக பின்னணி இசை இல்லாதது அனைத்து திரைப்பட விழாவிலும் பாராட்டு பெற்றது.

தமிழிசை கூறுவது போல் ‘தீவிரவாதி’ கமல்ஹாசனை பின்னிருந்து இயக்குவது எது?!

எனது பேச்சை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை, நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை! யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை ; ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும்! உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால் கசப்பு மருந்தாகும்!

அடடே… தி.மு.க. ஸ்டாலின் மீது இவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு?!

தமிழிசை சொல்வது வடிகட்டிய பொய் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.  பாஜகவுடன், திமுக பேச்சுவார்த்தை என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியது வடிகட்டிய பொய் என்று கூறியுள்ளார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.
- 2026

Recent articles

spot_img