Author: ரம்யா ஸ்ரீ

இறுதிப்போட்டிக்குள் நுழையுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? #MIvsCSK #TEAMCHENNAI #TEAMMUMBAI #GrandFinale

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்றில் சென்னை-மும்பை அணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

கோவிந்த பட்டாபிஷேகம்!

பகவான் கோவிந்தன் என்ற திருநாமத்தோடு கோலோக நாதனாக விளங்கினான். கோலோகத்தில் பகவான் ராதையுடன் அமர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இன்றும் சேவை சாதித்துக்கொண்டிருக்கிறான்.

ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டால் சிறையில் தள்ளும் அளவில் உள்ளது மேற்கு வங்க அரசு: மோடி பாய்ச்சல்

அண்மைக் காலமாக மம்தா கடும் விரக்தியில் உள்ளார். அவர் கடவுளைப் பற்றிக் கேட்கவும் விரும்பவில்லை. அதனால் தான் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற மந்திரத்தை ஜபிப்பவர்களை மம்தா கைது செய்து, சிறையில் அடைத்து வரும் சூழல் உள்ளது என்றார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிராகரிப்பு!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது என்று நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.

ஒடிசாவில் நீட் தேர்வு தேதி அறிவிப்பு: ஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதத்தால் எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

கர்நாடகா மாநிலத்தில் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

வாக்குப் பதிவு நாளில்… ஆமா.. ராகுல் ஏன் அமேதியில் இல்லை?! : ஸ்மிருதி இரானி கேள்வி!

மேலும், அமேதி தொகுதியில் காங்கிரசுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியினர் தங்களை கட்டாயப்படுத்துவதாக மூதாட்டி ஒருவர் பேசும் வீடியோவை டிவிட்டரில் ரீ-டுவீட் செய்து பகிர்ந்துள்ளார் ஸ்மிருதி இரானி.
- 2026

போதையில் ஒருவரைத் தள்ளி கொலை செய்த வழக்கு… எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கைது!

இவர் எழுதிய கன்னி எனும் புதினம் 2007ஆம் ஆண்டில் ஆனந்த விகடனின் சிறந்த புதினமாக விருது பெற்றது. 2008ல் நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது பெற்றவர் இவர்.

சிபிஎஸ்இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின #CBSEResult2019 #CBSE

“அழகை வெளிப்படுத்த வயது தடையில்லை” : சச்சு கொடுக்கும் டிப்ஸ்..!

அறிவியல் கதை என்றாலும் அதை சீரியசாக இல்லாமல் நகைச்சுவை கலந்து ஒரு பாட்டி பேத்தியின் கதையாக அனைவரும் பார்க்கும் விதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜயன்

வெப்ப வாதத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க…

வெப்ப வாதம் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் வந்தால் தடுக்கும் வழிமுறைகளை பற்றி இதில் நாம் பார்க்கலாம்

சேவ்_சதுரகிரி! சதுரகிரி_காப்போம்… மாவட்டம்தோறும் ஆட்சியர்கள் மூலம் மனு கொடுக்கிறது இந்து தமிழர் கட்சி!

இதுபோன்று மேலும் தேவையான விஷயங்களை ஆய்வு செய்து சதுரகிரி மலைக்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கு சபரி மலை போன்ற வசதிகளை செய்து கொடுத்து விட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து நடவடிக்கை எடுத்திட இந்து தமிழர் கட்சியின் சார்பில் வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

பின்னணிப் பாடகி ஜானகிக்கு அறுவை சிகிச்சை!

பின்னணிப் பாடகி ஜானகிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்ட நிலையில், அவருக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.
- 2026

Recent articles

spot_img