Author: ரம்யா ஸ்ரீ

சமையல் கலைஞர் உள்பட இலங்கை பிரபலங்கள் சிலரும் உயிரிழப்பு!

இதனிடையே, இந்த குண்டு வெடிப்பில் பிரபலங்கள் சிலரும் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

தொடர் குண்டு வெடிப்புகள்: இலங்கை மக்களுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும்: மோடி!

புது தில்லி: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுடன் இந்தியா என்றும் உறுதுணையாக நிற்கும் என்றும் அவர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மோடி தனது டிவிட்டர் பதிவில்...இலங்கையில்...

வீண் புரளிகளை நம்பவேண்டாம்; பாதுகாப்பு உறுதி செய்யப் படும்: அதிபர் சிறீசேன!

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்று இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்.இந்த குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப் படுவார்கள் எனவும் அறிவித்துள்ளார்.இலங்கை அதிபர் மைத்ரீபால...

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்

பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் தங்களது குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க திங்கள்கிழமை (ஏப்.22) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.ஏழைப்...

த்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’

த்ரிஷா நடிக்கும் புதிய படத்துக்கு ராங்கி எனப் பெயரிடப் பட்டுள்ளது.இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் புதிய படத்தில் நடிகை திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி ஆகிய படங்களை இயக்கிய...

ராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி!

புது தில்லி: திருடர்களின் பெயர்கள் எல்லாம் மோடிகளாகவே உள்ளன என, மோடிகள் எல்லாம் திருடர்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடி,...
- 2026

சூறைக்காற்றுடன் மழை வரப் போவுது… எச்சரிக்கையா இருங்க..!

23, 24ஆம் தேதிகளில் சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி! தண்டனையை எதிர்நோக்கி!

இந்தச் சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன் மீதே பாலியல் புகார்; நீதிதுறைக்கு ஆபத்து: தலைமை நீதிபதி வேதனை!

நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை தெரிவித்துள்ளார்.  தம் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியது குறித்து ரஞ்சன் கோகாய் கருத்து தெரிவித்துள்ளர்.பெண் ஊழியர் பாலியல்...

வாடிக்கையாளர் பொருளை எடுத்துச் செல்ல கேரி பேக் தர வேண்டியது நிறுவனத்தின் கடமை!

நுகர்வோர் வாங்கிய பொருளை எடுத்துச் செல்ல கேரி பேக் கொடுத்து அனுப்ப வேண்டியது ஒரு நிறுவனத்தின் அடிப்படைக் கடமை என்று கூறியுள்ளது நுகர்வோர் தீர்ப்பாயம்.

கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை! வன்புணர்வு செய்து எரித்துக் கொலை!

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பூத்துக் குலுங்கும் துலீப் மலர்கள்!

ஜம்மு-காஷ்மீரில் பூத்துக் குலுங்கும் துலீப் மலர்கள் தோட்டங்களால், தங்கள் மனதை பறிகொடுத்து அனுபவித்து வருகின்றனர் சுற்றுலாப் பயணிகள்!
- 2026

Recent articles

spot_img