Author: ரம்யா ஸ்ரீ
ஜெட் ஏர்வேஸின் 500 ஊழியர்களுக்கு பணி வழங்கியது ஸ்பைஸ் ஜெட்!
நிதி நெருக்கடி காரணமாக தற்காலிகமாக மூடப் பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை இழந்த 500 ஊழியர்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பணி வழங்கியுள்ளது.கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது ஜெட்...
10 வருட சிறைவாசம்! அடித்து சித்ரவதை செய்ததை நினைத்து கதறியழுத சாத்வி பிரக்யா தாகுர்!
பாஜக பெண் வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் தனக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொல்லி கண்கலங்கி கதறி அழுதது, கூட்டத்தினரையும் அழவைத்தது.மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிற்கு...
நூறாவது நாளை கடந்த விஸ்வாசம்! இந்த வருட முதல் ஹிட் படம்!
அஜித் நடிப்பில் சிவா இயக்கிய விஸ்வாசம் சில திரையரங்குகளில் 100வது நாளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அஜித், நயன்தாரா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில்...
தவறுதலாக பாஜக.,வுக்கு வாக்கு போட்டதால் கைவிரலை அறுத்துக் கொண்ட பகுஜன் சமாஜ் ஆதரவாளர்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தவறுதலாக பாஜக., வேட்பாளருக்கு ஓட்டு போட்டதற்காக, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர் ஒருவர் தனது விரல்களை அறுத்துக் கொண்டார்.உத்திரப் பிரதேசத்தில் பாஜக., தனித்து போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி,...
இவங்க ஸ்ம்ருதி இரானியை கிண்டலடிக்க தகுதி இருக்கா?!
பத்தனம்திட்டா நாடாளுமன்றத் தொகுதியில் ராகுல் பேசிய ஆங்கில பேச்சை மலையாளத்தில் மொழி பெயர்த்த முன்னாள் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பிஜே குரியனின் காமெடி தான் இன்று இந்தியா முழுவதும் காமெடி trending-ஆக ஓடிக்கொண்டு...
பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! திருப்பூர் ‘டாப்’! வழக்கம் போல்…
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30க்கு வெளியிடப்பட்டன. மாவட்ட வாரியாக வெளியான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் முதலிடம் பிடித்தது! அடுத்து, வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக...
முடங்கிய ஜெட் ஏர்வேஸ் சேவை விரைவில் மீளும்! வங்கிகள் கூட்டமைப்பு நம்பிக்கை!
பங்கு ஒதுக்கீட்டு விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப் பின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடிக்கு தீர்வு கண்டு விரைவில் மீண்டும் விமான சேவை தொடங்கும் என வங்கிகள் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.முன்னதாக, வங்கிகள் அவசர...
கடந்த தேர்தலைப் போல்… வாக்குப்பதிவு அதிகரிப்பு! யாருக்கு லாபம்?
சென்னை : மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 71 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்தயபிரதா சாஹூ நேற்று தெரிவித்தார்.17வது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில், 2ம் கட்டமாக வாக்குப் பதிவு...
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளைக் காண…!
இந்த வருடம் விரைவிலேயே விடைத்தாள் திருத்தி, முடிவு அறிவிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 29 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில்...
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. பனிரெண்டாம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குறுந்தகவல்கள் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...
சென்னை, பெங்களூரில் வாக்குப்பதிவு வெகுவாக சரிவு! ஏன்?
சென்னை : மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி நிறைவடைந்த நிலையில் 70.90 சதவீதம் ஓட்டு பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.இந்தியத் தேர்தல் ஆணையர்...
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய வர்த்தகம் எல்லாம் ‘கட்’! இந்தியாவின் புதிய முடிவு!
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய அனைத்து வர்த்தகத்தையும் இந்தியா நிறுத்திவிட்டது!வியாழக்கிழமை இன்று இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் பாகிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விதமான வர்த்தக...
