Author: ரம்யா ஸ்ரீ

ஸ்டாலினுக்கு விஷ்ணு சிலையைப் பரிசளித்த நாயுடு! அடடே!

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது, பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு திமுக முழுமையான ஆதரவளிக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

அப்பாவுக்காக உருகிய லட்சுமி ராமகிருஷ்ணன்!

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தனது தந்தையார் காலமான விவரத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சகா – டிரைலர்

சகா - டிரைலர்

சர்காரில் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டன: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழக அரசு திரைத்துறையின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்து உதவி வருகிறது.  தமிழகத்தில் திரையரங்கு கட்டணம் முறைப்படுத்தப் பட்டிருக்கிறது என்று கூறினார். 

கட்டாய ஹெல்மெட் விவகாரம்… நீதிபதி வருத்தம்..!

சென்னை : ஹெல்மேட், சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வாகன ஓட்டுனர் ஹெல்மெட் அணிவது அதிகரித்துள்ளது; ஆனால் பின்னால் அமர்ந்திருப்பவர் அணிவதில்லையே... என்று வருத்தத்துடன் கூறினார்.

ஏ.ஆர்.முருகதாஸை நவ.27ம் தேதி வரை கைது செய்ய தடை!

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27 வரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- 2026

ராங்கா கொடுத்த மெசேஜ்… சர்காருக்கு தொடரும் நெருக்கடி! கடம்பூராருடன் எடப்பாடியார் ஆலோசனை!

சர்கார் திரைப்பட சர்ச்சை விவகாரம் தொடர்பாக, அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

அந்தமான் கடல் பகுதியில் உருவாகிறது புயல்..!

மத்திய அந்தமான் கடல் பகுதியில் அடுத்த மூன்று நாட்களில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சபரிமலை போராட்டங்கள் நியாயமானவை அல்ல… கேரள உயர் நீதிமன்றம் கருத்து!

சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் நியாயமானவை அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளது, கேரள உயர் நீதிமன்றம்!

இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய அறிக்கை!

தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிமுக.,வினர் போராட்டம்; பணிந்தது படக் குழு! சர்காரின் சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்படும்!

சேனல் ஒன்றுக்கு திருப்பூர் சுப்ரமணியன் அளித்த பேட்டியில், அதிமுகவினர் மாநிலம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து படத் தயாரிப்பாளர் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு மோடிக்கு மாலத்தீவு அழைப்பு!

மாலத்தீவின் முந்தைய ஆட்சியில் சீன ஆதிக்கம் காரணமாக, இந்தியாவுடனான நட்பில் மாலத்தீவு சுணக்கம் காட்டியது. இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இப்ராஹிம் சோலிஹ் வெற்றி பெற்றதும், பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- 2026

Recent articles

spot_img