Author: ரம்யா ஸ்ரீ

இந்து – கிறிஸ்துவ மத மோதல்களை தோற்றுவிக்கும் தெலங்கானா காங்கிரஸ்!

ஆனால் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியும், காங்கிரஸ் மேலிடமோ, ''தேர்தல் வாக்குறுதி தந்துள்ள ஷீபா கட்சியின் சாதாரண தலைவர். அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தவறாக இருக்கலாம். ஆனால் அதன் நோக்கம் சரியானது'' என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ரஜினியின் 2ஆவது மகளுக்கு 2ஆவது திருமணம்!

விசாகன் வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிப்பை முடித்துவிட்டு சென்னையில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். தற்போது 34 வயதாகும் சௌந்தர்யா விசாகனை விட 6 வயது மூத்தவர் என்று கூறப்படுகிறது!

கஜா புயலால் பாதிப்பில்லை : சொல்பவர் ரமணன்

கஜா புயல் காரணமாக 100 கி.மீ வேகம் காற்று வீசக்கூடும் என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று சென்னை வானிலை மைய முன்னள் இயக்குநர் ரமணன் தகவல் தெரிவித்துள்ளார்.

சாதி பார்த்து #மீடூ? கேவலமாகப் பேசிய மத வெறியன் அமீருக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்!

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து #மீடூ என்ற ஹேஷ்டேக் மூலம் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததுடன், பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டு பேசினார்.

15ஆம் தேதி நாகை – சென்னை இடையே கரையைக் கடக்கும் கஜா புயல்!

கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 820 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், கஜா புயல் 15ஆம் தேதி நாகை - சென்னை இடையே முற்பகலில் கரையை கடக்கக்கூடும் என்றும், அப்போது, மணிக்கு 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. #CycloneGaja

நாட்ல ஜனநாயகம் செத்துடுச்சி…!

ஆனா.. பாருங்க... நாட்டுல இப்போ ஜனநாயகம் செத்துடுச்சி!
- 2026

அழகிரி ஆதரவாளர் மதுரையில் வெட்டிப் படுகொலை! 5 பேர் கும்பல் வெறிச் செயல்!

மதுரையில் அழகிரி ஆதரவாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மதுரையில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்!

நவம்பர் 15ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர ஆந்திரா மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் அன்பால் தனித்து வெற்றி அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது: கமலஹாசன் நம்பிக்கை

ஊத்தங்கரை : மக்கள் நீதி மய்யத்தின் மீது மக்கள் கொண்ட அன்பினால், வரும் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து வெற்றியடையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று அக் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் தொடர் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அப்படி ஒரு சூழ்நிலை வந்தால்…? அரசியலை விட்டே ஓடிவிடுவேன்..! டிடிவி தினகரன் சூளுரை!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை எனக் கூறி, அரசைக் கண்டித்து அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்த டி.டி.வி. தினகரன் பிறகு அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அது எங்க டிவிட்டர் பக்கம் இல்லே… தமிழ் ராக்கர்கஸ் விளக்கம்!

2.0 படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று கூறிய டிவிட்டர் பக்கம் தங்களுடையது அல்ல என தமிழ் ராக்கர்ஸ் விளக்கம் அளித்துள்ளது.
- 2026

Recent articles

spot_img