Author: ரம்யா ஸ்ரீ
குதிக்கிறார் தீபா! காவிரிப் போராட்டத்தில்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஜெ தீபா நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். ஈரோடு ரயில் நிலையம் முன்பு தீபா பேரவை நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
விஜய் ஆண்டனியின் ‘காளி’க்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம் : உயர் நீதிமன்றம்
இவரது மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘காளி’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன். அதேநேரம், எதிர் மனுதாரர்கள் பாத்திமா, விஜய் ஆண்டனி ஆகியோர் ரூ.4.75 கோடியை 11ஆம் தேதிக்குள் இந்த நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாக செலுத்தினால், திட்டமிட்டப்படி வரும் 13ஆம் தேதி படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி திடீர் மாற்றம்
14 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையே தற்போது சீரான உறவு இல்லாததால், இந்தியாவில் போட்டியை நடத்த பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.
ஹலோ… மோடி ஐயாங்களா..? மூடிட்டு போகணும் வாங்க…!
அதான் எங்க அண்ணன் சீமான் முதல்வராகி பிஇ, எம்இ, எம்பிஏ, எம்சிஏ படிச்ச பயலுகள்ள இருந்து படிக்காதவன் வரைக்கும் மாடு மேய்க்குற வேலையை அரசு வேலை ஆக்கிடுவார்லங்க..
நாளை அதிகாலை விண்ணில் ஏவப்படுகிறது PSLV-C41 ராக்கெட்
இதனையடுத்து நாவிக் தொழில்நுட்பத்தை வழங்கும் 7 செயற்கைக்கோள்களில், முதல் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ்-1A செயற்கைக்கோள், 2013ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது.
பிரேம்ஜியின் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ’தீம் ஸாங்’
பிரேம்ஜியின் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ’தீம் ஸாங்’
குவைத்தில் பேருந்துகள் மோதல் : இந்தியர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு
குவைத்தில் நடந்த பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.
உரிமையாகப் போராடிப் பெற்ற நீரை சேமிப்பதில் தமிழகம் அக்கறை காட்டியுள்ளதா?
சரி கர்நாடகத்திலேயே மழை பெய்யவில்லை - வானம் பொய்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியும் நடந்து இருக்கிறது கடந்த காலங்களில்! அங்கேயே காவிரி பொட்டல் காடாகக் காய்ந்து கிடந்தால், அப்போது 'காவிரி மேலாண்மை வாரிய உத்தரவு'- என்று பேப்பரில் எழுதியிருப்பதை வைத்துக் கொண்டு தண்ணீரை வரவழைக்க முடியுமா?
பெங்களூருல் புழுதி கிளப்பிய ஆலங்கட்டி மழை
கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், திடீரென மழை பெய்துள்ளது பெங்களூருவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வடக்கு பெங்களூரு பகுதியில் புழுதிக் காற்று பயங்கரமாக வீசியது.
