Author: ரம்யா ஸ்ரீ
நாளையுடன் காலாவதியாகிறது ஸ்டெர்லைட்க்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி
ஸ்டெர்லைட்டுக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி சனிக்கிழமையுடன் காலாவதியாகிறது.
பங்குனி உத்திரத்தின் சிலிர்க்க வைக்கும் சிறப்புகள்
பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. பனிதரும் குளிர்ச்சியும், சூரிய ஒளிதரும் வெப்பமும் இதமாகவும், பதமாகவும் உள்னன. தமிழ் நூல்கள் இம்மாதத்தைப் பங்குனிப் பருவம் என்றும், இதில் கொண்டாடப்படும் வசந்த விழாவைப் பங்குனி விழா என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.
தொழிலாளியின் வீட்டில் குவியல் குவியலாய்… முட்டைகளில் நெளிந்து வெளிவந்த பாம்புகள்: அச்சத்தில் அலறிய மக்கள்!
பாம்பு முட்டைகள் அனைத்தும் கொத்துக் கொத்தாக ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு நச நசவென்று கூழ் போல் ஒட்டும் தன்மையுடன் இருந்தன. இவ்வாறு அங்கிருந்து அள்ளப் பட்ட பாம்புக் குட்டிகள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது உடனடியாகத் தெரியவில்லை.
சாய் பல்லவியின் புதிய அரிதாரம்! சிவகார்த்திகேயனுக்கு ஜோடி ஆகிறார்?
பிரேமம் படத்தின் மூலம் புகழை எட்டியவர் சாய் பல்லவி. அவர் முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்குப் பெயர் ஜென்டில்மென் விளையாட்டா? டிராவிட் போல் நேர்மையாளர் உண்டா?
கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டு என்று வர்ணிப்பார்கள். கிரிக்கெட் இங்க்லீஷ் நாடுகளில் தோன்றி இங்கிலாந்தால் ஆளப்பட்ட நாடுகளில் பரவலாகி, காமல்ன்வெல்த் நாடுகளில் நங்கூரம் பாய்ச்சி நிலையான இடத்தைப் பிடித்துள்ளது.
‘உயிருக்கு உயிராய்’ காதலித்து, செல்போன் சந்தேகத்தில் காதலி உயிரை எடுக்க பிளேடு போட்ட ‘காதலன்’ கைது!
"பிரகாஷும் இந்துவும் காதலித்துள்ளனர். இந்து மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை பிளேடால் கிழித்ததாக பிரகாஷ் கூறியுள்ளார். இந்துவை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக பிரகாஷை கைது செய்துள்ளோம். நல்லவேளையாக,
தகர முத்துவுக்கு ஒரு சட்டம்; வைர ராஜாவுக்கு ஒரு சட்டமா?
வெளிநாட்டு அறிஞரது ஆய்வுக்கட்டுரையைத்தான் மேற்கோள் காட்டினார் என்று நிறையபேர் முட்டுக்கொடுத்தாங்களே, இசைஞானி மட்டும் என்ன செஞ்சாரு? யூடுபுல இப்படி ஒரு செய்தி இருக்குன்னு தெளிவா மேற்கோள் மட்டும்தானே காட்டினார்? அதுக்கு ஏன் இவ்ளோ பொங்குறீங்க ?
அடங்க மறுத்து அத்து மீறி திமிறி எழுந்து திருப்பி அடித்த தொண்டர்கள்: பேச்சை பாதியில் நிறுத்தி கிளம்பிய திருமாவளவன்!
அவர் பேசிக் கொண்டிருந்தபோது, தொண்டர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அடங்க மறுத்து அத்துமீறி, திமிறி எழுந்து, ஒருவரை ஒருவர் திருப்பித் தாக்கிக் கொண்டனர். இதனால் கடுப்பான திருமாவளவன், தனது பேச்சை பாதியிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி: டாஸ்மாக் பீர் வகைகள் விலை உயர்கிறது!
டாஸ்மாக் கடைகளில் உள்ள பீர் வகைகளின் விலையை ரூ.10 உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 2 முதல் டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
இவற்றைக் கண்டித்து, நாடு முழுவதும் டாக்டர்களும், மருத்துவ மாணவர்களும் ஏப்ரல் 2 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அவர் கூறினார்
தடையை மீறி நடைபெற்ற திருமணம்: சசிகலா புஷ்பா – ராமசாமி திருமணம் தில்லியில் கோலாகலம்!
இந்நிலையில், இன்று தில்லியில் திட்டமிட்டபடி சசிகலா புஷ்பாவுக்கும் ராமசாமிக்கும் திருமணம் நடைபெற்றது. குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், எம்.பி. ஒருவர் தனது திருமணத்தை முடித்துக் கொண்டுள்ளார்.
நடுரே புடுரேன்னா கோவம் வருமா வராதா?
ஒரு மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டானாம்,,,சார் " "நடுரே,," னா
என்னது? 😶சார் அப்றம் சொல்றேன்னு சமாளித்து,, டிக்சனரியில்📓📖.... தேடி தேடி,-. ஓய்ந்து போனார் , 🏃அவனைக் கண்டால் காணாதது போல...
