Author: ரம்யா ஸ்ரீ

செருப்பால் அடித்துக் கொண்ட நடிகை ஸ்ரீரெட்டி*

*பவன் கல்யாணை சகோதரராகக் கருதியதற்கு என்னையே நான் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.உடனே,  செய்தியாளர்கள் முன்னிலையில் தன் செருப்பை எடுத்து, தன்னைத்தானே அடித்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி.

பகல்ல ‘அம்மா’…ன்றாங்க; இரவுல ‘அதுக்கு’ வா…ன்றாங்க: தெலுகு நடிகை சந்த்யா நாயுடு

இந்த நிகழ்ச்சியில் நடிகை அபூர்வா, ஸ்ரீ ரெட்டி, சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் மனம் திறந்து பல விஷயங்களைப் பேசினர். அவை ஒவ்வொன்றாக இப்போது வெளிவந்து, தெலுகு திரையுலகை ஆட்டம் காணச் செய்து வருகிறது!

காவிரியில் துரோகம் இழைக்கும் காங்கிரஸை திமுக., கூட்டணியில் இருந்து வெளியேற்றும்? : ஹெச்.ராஜா நம்பிக்கை!

சென்னை: காவிரியில் துரோகம் இழைக்கும் சித்தராமையாவின் காங்கிரஸ் கட்சியை திமுக., கூட்டணியில் இருந்து வெளியேற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

இஸ்ரோ.,வில் பணிபுரிய வாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.30

இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோவில் பணிபுரிய வாய்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப். 30

மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

இதனிடையே கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பேராசிரியை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. விருதுநகர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மதி இதனைத் தெரிவித்தார்.

மோடி திரும்பிப் போ… கோஷத்துக்கு ‘சோ’ சொன்ன பதில்..!

மேலும், இங்க போஸ்டர்லாம் ஒட்டிருக்காங்க..மோடி திரும்பிப் போன்னு. திரும்பித்தான் போகப் போறார். என்ன மெட்ராஸ்லயேவா இருக்கப் போறார்? என்றார்.
- 2026

செங்கோட்டை பகுதிகளில் மழை; குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

இந்நிலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் நேற்றே குற்றாலத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். நாளை சனி மற்றும் மறுநாள் ஞாயிறு என்பதால், மேலும் பலர் குற்றாலத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் அப்பகுதியிலுள்ள கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தீக்குளித்து உயிர் ஊசலாடும் வைகோவின் மைத்துனர் மகன்

எத்தனையோ துன்பங்களைத் துயரங்களை என் துணைவியார் தாங்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள் அலைபேசியில் கதறி அழுவது என் நெஞ்சைப் பிளக்கிறது. நொறுங்கிப்போன இதயத்தோடு யாரும் தீக்குளிக்காதீர்கள் என்று மீண்டும் கரம்கூப்பி வேண்டுகிறேன்.

நிஜாம் பாக்கு உரிமையாளர் வீட்டில் சோதனை: கணக்கில் வராத ரூ.3 கோடி பறிமுதல்

சென்னை மட்டுமின்றி மதுரை, புதுக்கோட்டை என பல இடங்களிலும் நடைபெறும் சோதனையில், கணக்கில் வராத ரூ.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரம்பு மீறிய வைகோ; வறுத்தெடுத்த தமிழிசை

பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் வழக்கமான ஒன்றே. பிரதமரின் வருகையை கோழை, பயந்தாங்கொள்ளி என கீழ்த்தரமாக விமர்சித்த வைகோவை வன்மையாக கண்டிக்கிறோம் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ., ஆகக்கூட துப்பில்லாதது பிரதமர கோலி வெளயாட கூப்பிடுது!

வைகோவின் இன்றைய அனாகரீகப் பேச்சுக்கு பலர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். வைகோவை கிண்டலும் கேலியும் செய்வது மட்டுமல்ல, கோபம் கொப்புளிக்க வறுத்து எடுக்கின்றனர். சமூகத் தளத்தில் பரவிக் கொண்டிருக்கும் ஒரு கருத்து இது!

சென்னையில் தொடங்கிய மாபெரும் ராணுவ தளவாடக் காட்சி: யுடியூப், டிவிட்டரில் லைவ்!

இந்தக் கண்காட்சியையொட்டி, சென்னை துறைமுகத்தில் இந்திய கடற்படை கப்பல்கள் 13-ந் தேதியும், 15-ந் தேதியும் நிறுத்தி வைக்கப்படும். அவற்றினுள் ஏறி பார்க்கவும் அனுமதிக்கப்படும்.
- 2026

Recent articles

spot_img