பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தூத்துக்குடி- சென்னைக்கு புதிய விமான சேவை தொடக்கம் : ஏர் கார்னிவெல் அறிமுகம்
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ஏர் கார்னிவெல் நிறுவனம் புதிய விமான சேவையை வரும் 20 ம் தேதி தொடங்குகிறது. கோயமுத்துாரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எஸ்.ஐ நாதன் என்பவருக்கு சொந்தமான ஏர் கார்னிவெல் நிறுவனம் சார்பில்...
உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக கலவரம் – நாகாலாந்து மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் சூறை
உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக பழங்குடியின அமைப்புகள், தலைநகர் கோகிமாவில் நேற்று வன்முறையில் ஈடுபட்டன. மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், துணை கமிஷனர் அலுவலகம் ஆகியவை சூறையாடப்பட்டன.கோகிமா:வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில்...
7 லட்சம் பேரை ஏமாற்றி 3,400 கோடி சுருட்டிய 3 பேர் கைது
நொய்டா: உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படை ஏஎஸ்பி அமித் பதக்
கூறியதாவது: டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆன்லைன்
வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைக்காட்டி...
லட்சுமி கடாட்சம் நிச்சயம்: ரத சப்தமியின் மகிமை!
திருப்பதி ஏழு மலையான் கோவிலில் ரதசப்தமி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இங்கு ஏழு மலைகள் இருப்பதால் ஏழு குதிரைகள் போல் நினைத்து இங்கு ரதசப்தமி கொண்டாடப்படுகிறது.
கடைசி டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி
இந்திய அணி தரப்பில் ஷஹல் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். இங்கிலாந்து தரப்பில் ராய் 32 ரன்னும், ரூட் 42 ரன்னும், மோர்கன் 40 ரன்னும் எடுத்தனர்.
கடைசி டி20 போட்டி: இந்தியா 202/6
ஏற்கெனவே நடந்த 2 போட்டிகளில் இரு அணிகளுன் தலா ஒன்றில் வெற்றி பெற்றிருப்பதால், இந்தப் போட்டியில் வெல்லும் அணி, தொடர் வெற்றியைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரில் பதிலளிக்கிறார் ஜேட்லி
முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல முதல்முறையாக பிப்ரவரி 28-க்குப் பதிலாக பிப்ரவரி 1-ம் தேதியே பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை: ரூ.5 லட்சம் வரை 5% ஆகக் குறைப்பு
டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு உதவும் வகையில், ஸ்வைப்பிங் மிஷின்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.
வன்முறை பயன் தராது: போராட்டக்காரர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை
அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை.
ஜல்லிக்கட்டு போராட்டம்; வெடித்தது வன்முறை: போலீஸார் தடியடி
இந்தக் கல்வீச்சு, கலவரத்துக்கு மாணவர்கள் காரணம் இல்லை என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஊடுருவிய தேச விரோத சக்திகளே இதற்குக் காரணம்
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மெரினாவில் இருந்து வெளியேற்றம்
இந்நிலையில் இளைஞர்கள் சிலர் கடல் அலை பகுதிக்குச் சென்று இன்று மதியம் வரை இருந்துவிட்டு, சட்டம் நிறைவேறுவதைப் பார்த்துவிட்டுச் செல்வதாகக் கூறினர். இதனால் பதற்றம் நிலவியது.
திருமண ஆசை காட்டி உறவு கொண்டால் பெண்ணே பொறுப்பு!: மும்பை நீதிமன்றத்தில் தீர்ப்பு
உறவுக்கு இளம்பெண் தூண்டப்பட்டார் என்பதை நம்புவதற்கு முகாந்திரமாக ஆதாரங்கள் இருக்க வேண்டும். எனவே, இதுபோன்ற வழக்குகளில், திருமண ஆசை காட்டி ‘தூண்டினார்’ என்று கூறமுடியாது.
