Dhinasari Tamil News Web Portal Admin
தமிழக மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்: மு.கருணாநிதி
சென்னை: தமிழக மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி-பதில்...
அமர்த்தியா சென் பெயரிலான விருதைத் தொடர மத்திய அரசு பரிசீலனை
புது தில்லி: பொருளாதார மேதை அமர்த்தியா சென் பெயரிலான விருதினைத் தொடர மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நாளந்தா பல்கலைக் கழக வேந்தர் பதவியில் நீட்டிப்பு...
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆயுட்கால விசா: குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
புது தில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆயுட்கால விசா வழங்குவதற்காக, குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்...
கௌரவக் கொலைகளைத் தடுக்க வேறு சட்டம் தேவையில்லை: ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: தமிழகத்தில் கெளரவக் கொலைகள் நடைபெறவில்லை. அப்படி நடந்தால், அதைத் தடுக்க வேறு புதிய சட்டங்கள் தேவையில்லை, தற்போதுள்ள சட்டங்களே போதுமானவை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...
மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: பேரவையில் அமைச்சர் தங்கமணி
சென்னை: மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி உறுதிபடத் தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மனித...
நாளந்தா பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து விலகல்: அமர்த்தியா சென் கடிதம்
புது தில்லி: நாளந்தா பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ள பொருளாதார மேதை அமர்த்தியா சென், மத்திய அரசின் அனுமதி தாமதமாவதால் தாம் இரண்டாவது...
‘மேட்ச் ஃபிக்ஸ்ட்’- இந்தியா தோற்கும்; தென்னாப்பிரிக்கா சாம்பியனாகும்: வாட்ஸ்-அப் வதந்திகள்
மெல்போர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்கும், என்றும் உலகக் கோப்பை போட்டிகள் ஏற்கெனவே ஃபிக்ஸ் செய்யப் பட்டுவிட்டதாகவும் வாட்ஸ்-அப்பில் உலவும் செய்திகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ...
காதலியுடனான அந்தரங்க வீடியோவை வாட்ஸ்-அப்பில் சுற்றுக்கு விட்ட இளைஞர்: கைது செய்ய மகளிர் அமைப்பு வலியுறுத்தல்
விஜயவாடா: காதலியுடனான அந்தரங்க வீடியோவை வாட்ஸ்-அப்பில் சுற்றுக்கு விட்ட இளைஞர் தலைமறைவானார். அவரைக் கைது செய்ய மகளிர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே பாயகாபுரம் பகுதியைச் சேர்ந்த...
மோடியின் கோட் சூட் ரூ.4 கோடியே 31 லட்சத்துக்கு ஏலம்: கடைசி நேரத்தில் வாங்கிய குஜராத் வைர வியாபாரி
சூரத்: பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் சூட் ரூ.4 கோடியே 31 லட்சத்திற்கு ஏலம் போனது. இதனை குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி லால்ஜி பாய் பட்டேல்...
கடைசி நேரத்தில் பதவி விலகினார் மாஞ்சி: நிதிஷ் குமார் முதல்வராகிறார்
பாட்னா: பீகார் முதலமைச்சராக இருந்த ஜிதன் ராம் மாஞ்சி, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் முன்னர், கடைசி நேரத்தில் பதவி விலகினார். இதனை அடுத்து பீகாரின் அடுத்த முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி...
இந்த்ரேஷ் குமாரிடம் உலோமா பிரமுகர் கேட்ட கேள்விகளுக்கு இராம.கோபாலன் பதில்
சென்னை: உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூரில் சன்னி உலோமா கவுன்சில் பொதுச் செயலாளர் முகமது சலீஸ், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிர்வாகி இந்திரேஷ் குமாரிடம் ஆறு கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு அவர்,...
