உரத்த சிந்தனை

சமூக வலைத்தளங்களில் வெறுப்புணர்வு கருத்துகள்! தடுக்குமாறு ஐ.நா.வில் வலியுறுத்திய இந்தியா!

தற்போது டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வு பகிரப்படுவதை கட்டுப்படுத்த ஐ.நா. அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்!

ருஷி வாக்கியம் (69) – சிவனுக்கும் கேசவனுக்கும் இடையே வேறுபாடு பார்க்கலாமா?

வேதவியாச பகவான் அஷ்டாதச புராணங்களை எழுதியுள்ளார். இந்த பதினெட்டு புராணங்களையும் அவர் பிரித்துள்ள விதம் எத்தனை அழகாக உள்ளதென்றால் ஒரு புறம் சிவன் தொடர்பான புராணங்கள் பல காணப்படுகின்றன. அதேபோல் விஷ்ணு தொடர்பானவை,...

கட்சிப் பின்னணியும் வணிகப் பேராசையும் இல்லாது போனால்… தமிழ்ப் பத்திரிகை உலகம் உருப்படும்!

இதை வெளிப்படையாகச் சொல்வது நம்முடைய நாற்றத்தை வெளிப்படுத்துகிற மாதிரி இருந்தாலும் இதுதான் தமிழகத்து ஊடகங்களில் நிலவக்கூடிய எதார்த்தம்.

குமரி மாவட்ட திருக்கோயில்கள் பணியாளர்களுக்கு அறநிலையத்துறைக்கு ஈடான சம்பளம் தேவை!

திருக்கோயில் பணிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள சம்பளம் தமிழகத்தின் பிற மாவட்ட கோவில்களில் உள்ள சம்பளத்தை விட மிக மிகக் குறைவு.

ருஷி வாக்கியம் (68) – சூரியன் எரியும் அக்னிக் கோளம் மட்டுமல்ல!

ஆதித்ய ஹிருதயம் ராமாயணத்தில் மட்டுமின்றி வேறொரு இடத்திலும் காணப்படுகிறது. வியாசர் இயற்றிய பவிஷ்யோத்ர புராணத்தில் ஏழு அத்தியாயங்களில் ஆதித்ய ஹ்ருதயம் உள்ளது.அதில் பல ரகசியங்களைக் கூறியுள்ளார். அது ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறிய ...

திராவிட அயோக்கியர்களிடம் இருந்து தமிழகத்தை காப்பாத்துங்க மோடி ஐயா.. ப்ளீஸ்!

நரேந்திரமோடி ஐயா எங்கள் தமிழ்நாட்டை இந்த திராவிட அயோக்கிய பயலுங்களிடமிருந்து காப்பாத்துங்க.
- 2026

கடலில் இருந்து குடிநீர்..! கடல் மாசு அடையுமா? நீர் விஷமாகுமா?

கடல் நீர் நிலையானதல்ல. அலைகளும், ஒதங்களும் மட்டுமேயல்ல, நீரோட்டங்களும் கடல் நீரின் தன்மையை பரிபாலிக்கின்றன.

ஜ, ஷ, ஸ, ஹ, ஶ, க்ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே!

வட என்பது திசை என்று பொருள்படும். திசைக்கு மொழி கிடையாது. அமே போல் இசைக்கும் மொழி கிடையாது. கவிதைக்குதான் மொழி உண்டு. இதில் தமிழிசை மன்றம் என்பதெல்லாம் சுத்த அபத்தம்.

எதிர்மறை பிரசாரம்; டைம்ஸ் குழுமம், தி ஹிந்து, டெலிகிராஃப் இதழ்களுக்கு அரசு விளம்பரம் நிறுத்தம்!

#டைம்ஸ்_குழுமத்திற்கும் #திஹிந்துவுக்கும் #டெலிகிராஃப் இதழுக்கும் மத்திய அரசு விளம்பரங்கள் நிறுத்தப் பட்டுள்ளன.

‘கழக’க் கலகங்கள்..! குழாயடி அல்ல… இவை பேனா முனைச் சண்டைகள்!

கழகங்கள் கோலோச்சும் தமிழகத்தில், அரசியல் வளர்க்கும் இவற்றின் கலகங்கள் குறித்த ஒரு பார்வை...! அவற்றின் அதிகார பூர்வ நாளேட்டில் இருந்து!

ருஷி வாக்கியம் (67) – கர்ம சித்தாந்தத்தில் பிராரப்தம் என்றால் என்ன?.

“சர்வாணி கர்மாணி புராக்ருதானி சுபாசுபான்ய ஆத்மனோ யந்தி ஜந்தோ: !”இது மகாபாரதத்தில் வியாச மகரிஷி கூறும் வாக்கியம். “நாம் செய்த முற்பிறவி வினைகளான புண்ணியம் பாவம் இவற்றையே சுகம் துக்கம் என்ற வடிவில்...

ஈராக் மலையில் ராமர் – அனுமான் சிற்பங்கள்!

ராம பிரானின் உருவச் சிற்பம், ஈராக்கில் உள்ள மலையில் வடிக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 2026

Recent articles