வணிகம்

வீடு தேடி வரும் பணம்: வங்கிகள் வழங்கும் சேவை!

தங்களது வீட்டிலிருந்தபடியே பண பரிவர்த்தனை உட்பட பிற வங்கி சேவைகளையும் எளிதாக பெற முடியும்.

மதுரையில் மல்லிகைப் பூ ஏற்றுமதி மையம் அமைக்க மத்திய அரசு விரைவில் நடவடிக்கை!

மல்லிகை பூ ஏற்றுமதி மையம் அமைக்க மத்திய அரசு விரைவில் நடவடிக்கை மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் விருதுநகர்

மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரம்! மேலும் விலை குறைய வாய்ப்பு!

பூக்களின் விலை கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது என்று பூக்கள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

போட்டுக் குடுங்க மக்களே…! – மத்திய நேரடி வரிகள் வாரியம் அழைப்பு!

"போட்டுக்குடுங்க மக்களே…" - மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT)

அடேடே அப்படியா! புதிய மாடல் ஸ்கூட்டிகள்: ரூ‌.25000 மட்டுமே!

மோட்டாரில் இது முக்கிய இடம் வகிக்கிறது. பிளாஷ் ஒயிட் மற்றும் சிலேட் சில்வர் ஆகிய இரு நிறங்களில் இது கிடைக்கிறது

கொரோனா கால நெருக்கடிகளால்… வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு!

டிசம்பர் 29 ஆம் தேதி நிலவரப்படி 4 கோடியே 54 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம்.
- 2026

வருமான வரிக் கணக்கு நாளைக்குள் தாக்கல் செய்யாவிட்டால்… ரூ.10 ஆயிரம் அபராதம்!

எனவே, இரு மடங்கு அப­ரா­தத்தை தவிர்க்க, நாளைக்­குள் வரு­மான வரி படி­வத்தை தாக்­கல் செய்வது­ நல்லது

கடன் வழங்கும் ‘ஆப்’கள் குறித்து எச்சரிக்கை தேவை: பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை!

குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாகக் கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம்

கூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்ப 30% கட்டணம்! இந்த வதந்தி பரவ… ‘தமிழண்டாவ்’ தான் காரணமாம்!

வரும் 2021 ஜனவரி 1 முதல் Google Pay, PhonePe மூலம் பணம் அனுப்ப 30% கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என குறிப்பிடப்பட்டு

கார்த்திகை தீபம்… விற்பனைக்குக் குவிந்த அகல் விளக்குகள்!

தட்டு விளக்குகளும், அம்மன் பொம்மை விளக்குகள், பிள்ளையார் விளக்குகள், அன்னப்பறவை விளக்குகள் அகல்விளக்குகள்

நெருக்கடியில் லக்ஷ்மி விலாஸ் வங்கி; மூடிக் கிடக்கும் ஏடிஎம்.,கள்!

திருச்சியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் அனைத்து ATM களும் நேற்று முதல் செயல்படவில்லை. வங்கி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் மூடப்பட்ட பரவை காய்கறி சந்தை திறப்பு!

காய்கறி சந்தைக்கு வரும் வியாபாரிகளும் பொதுமக்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முக கவசம்
- 2026

Recent articles