வணிகம்

பிஎஸ்என்எல்.,க்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 7.37 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். இதை அடுத்து அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 11.69 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது!

ஓஸிக்கு கொடுத்த காலம்லாம் முடிஞ்சி போச்சு! இனி பேச ஏகத்துக்கும் கட்டணம்தான்! ஜியோவா? ஐயோவா?!

ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்துவதை அடுத்து, அடுத்த சில வாரங்களில் தாங்களும் செல்போன் கட்டணங்களை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ செவ்வாய்க்கிழமை இன்று தெரிவித்துள்ளது.

ஜெகன் அம்மாவின் டிரஸ்டுக்கு மத்திய அரசு தடை!

ஒய்எஸ் விஜயம்மா சாரிட்டபிள் ட்ரஸ்ட் க்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பில்கேட்சை சந்தித்த மெகா ஸ்டார் மருமகள்!

அண்மையில் உலக செல்வந்தர்களில் நம்பர் ஒன்னாக ஒளிவீசும் தி கிரேட் மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸை சந்தித்தார் உபாசனா.

பரமக்குடி நெசவாளர் சங்கம் சாதனை! பிரதமர்-சீன அதிபர் 3டி பட சேலை!

பரமக்குடியில் உள்ள மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் நெசவாளர்கள் 'மோடி - ஷி ஜின்பிங்' முகம் பதித்த 3டி பட்டுச் சேலையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

திருப்பதி – திருமலையில் ஏகத்துக்கும் எகிறிய அறை வாடகை!

சாதாரண அறைகளின் வாடகை அதிகரிக்கப்பட வில்லை என்றாலும், ஏசி வசதியுள்ள அறைகளின் வாடகையை மட்டும் பெருமளவு உயர்த்தியிருக்கிறார்கள்.
- 2026

எகிறும் காய்கறி விலை… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்! எப்போ குறையுமோ?!

கர்நாடகா, ஆந்திராவில் விளைச்சல் குறைந்துள்ளதும், புரட்டாசி மாதம் முடிந்து நடக்கும் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களால் காய்கறிகளின் தேவை அதிகரித்து வருவதும் விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது!

வெங்காய பதுக்கல்… கொழுக்கும் வியாபாரிகள்! வெதும்பும் பொதுமக்கள்!

இப்படி கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகளை மனத்தில் கொண்டுதான் தமிழக அரசும் வெங்காய பதுக்கல் காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், சோதனைகள் நடத்தவும் கூறியுள்ளது.

ஆர்சிஇபி… வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போமா?!

இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஒரு குழு போனதே அது மட்டும் வெற்றி பெற்றிருந்தால் நம் நாடு என்ன ஆகியிருக்கும் என்று கவலைப் படுகிறார்கள்.

மண்டி ஆன்லைன் விளம்பர எதிர்ப்பு! விஜய் சேதுபதி அலுவலகம் முற்றுகை!

அப்போது, அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். விஜய் சேதுபதியின் அலுவலகம் அருகே யாரும் வராமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆர்சிஇபி: மோடி எடுத்த புத்திசாலித்தனமான முடிவு!

மோடி பரபரப்பு முடிவு ஆர்சிஇபி க்கு இந்தியா நிராகரிப்பு. ஒப்பந்தத்தில் சேரப் போவதில்லை என்று தீர்மானம்.

வெங்காய விலை: வியாபாரிகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

தொடர் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்காலிகமாக வெங்காய விலை உயர்ந்துள்ளது.
- 2026

Recent articles