வணிகம்

அன்னை இன்ப்ரா டெவலப்பர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை!

அன்னை இன்ப்ரா டெவலப்பர் என்ற நிறுவனத்தில் வருமான வரி சோதனை

சந்தையிலிருந்து விலகும் முடிவா? வோடபோன் அளித்த பதில்!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது வோடஃபோன்!

ஜியோ செய்த கோல்மால்… தலையிட்டு கண்டித்த டிராய்!

ஜியோவின் இந்த கோல்மால்தனம் வாடிக்கையாளர் களிடையே மட்டுமின்றி, தொழில் போட்டியில் ஈடுபட்டுள்ள மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் கடும் அதிர்ச்சியை தந்தது.

விவசாயிக்கு குரல் கொடுக்கும் விஜய் சேதுபதியா? இதுவும் நடிப்பா…அப்பப்பா!

இந்நிலையில் விஜய் சேதுபதியின் இந்த ஆன்லைன் விளம்பரத்திற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு விலை உயர்ந்தது!

அதில், கடந்த மாதத்தைக் காட்டிலும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த மாதம் மானியமில்லா சிலிண்டரின் விலை 620 ரூபாயாக இருந்தது. இந்த மாதம் 76 ரூபாய் உயர்ந்து, 696 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பகீர் தகவல்!எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்டப்படும்: வோடபோன்!

ஐடியா செல்லுலர் நிறுவனத்தை வாங்கியதற்காக, இந்திய அரசுக்கு தகுந்த கட்டணங்களை வோடஃபோன் வழங்கவில்லை. மேலும், கடன்தாரர்களின் நிலுவைத் தொகையையும் சரிவர செட்டில்மென்ட் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
- 2026

பிரதமரின் முயற்சி! வேகமாய் முன்னேறிய இந்தியா! உலக வங்கி பாராட்டு!

2014ல் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்றபோது 190 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்தது. 6 ஆண்டுகளில் சரசரவென முன்னேற தொடங்கிய இந்தியா 2019ம் ஆண்டுக்கான பட்டியலில் 77வது இடத்தை பிடித்தது.

ஆரம்பித்த விநியோகம்! 100 வாடிக்கையாளரை தொட்ட ஏத்தர் 450!

வாகன விநியோகம் மட்டுமின்றி சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை கட்டமைப்பதிலும் ஏத்தர் எனர்ஜி தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.

இன்று வங்கிகள் வேலை நிறுத்தம்!

வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்! அதனால்…!

ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய் போனதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அதனால் 50 டன் தக்காளிப் பழங்களை வீதியில் கொட்டினர்.

பட்டாசு வெடிக்கத்தான் இரக்கமே இல்லாம தடை போடுறாங்க… ‘ஸ்வீட் பாம்’க்காவது..?!

ஸ்வீட் பாம்கள்… ஹாட் கேக் போல… இப்போது களைகட்டியிருக்கின்றன. தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்புகள்…பட்டாசுகள்…. கொண்டாட்டம்தான் நினைவுக்கு வரும்.

பழங்களில்’ஸ்டிக்கர்’ ஒட்ட திடீர் தடை.!

தடையை மீறுபவர்களின் மீது, சுகாதாரமற்ற உணவை விற்ற குற்றத்திற்காக உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் சட்டத்தின் 59-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்" என்று எச்சரித்தார்.
- 2026

Recent articles