நலவாழ்வு

Homeநலவாழ்வு

துப்பிப் போட்ட விதைகள்!

ஆனந்தன் அமிர்தன்நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

― Advertisement ―

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

More News

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Explore more from this Section...

அப்பாச்சி தீர்வு: முகப்பரு, பித்தமயக்கம், நெஞ்சுவலி, மூளைக்குளிர்ச்சி, கண்வீக்கம், மர்மஸ்தான ரணம்…!

முகப்பருவுக்கு…சாதிக்காய், சந்தனம், மிளகு மூன்றையும் அரைத்து பருக்களின் மீது தடவி வர பருக்கள் மறையும். வெந்நீர் ஆவி பிடிப்பது நல்லது.பித்த மயக்கமா?*திப்பிலியையும் மிளகையும் சம அளவு எடுத்து தூள் செய்து தேன் சேர்த்து...

அப்பாச்சி தீர்வு: படுக்கை புண், பிரசவவலி, ஆசனவாய் அரிப்பு, கண்ணில் தூசி, முகப்பரு..!

படுக்கைப் புண்ணா?அடிக்கடி படுக்கை விரிப்பை மாற்றி புண் உள்ள இடங்களில் காற்றுப்படும் படி மாற்றி படுக்க வைக்க வேண்டும். கடுக்காயை இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி புண் மீது தடவி...

அப்பாச்சி தீர்வு: பேன், நீரழிவு, சொத்தை நகம், தூக்கம், வாந்தி சொத்தைப்பல், இருமல்..!

பேன் தொல்லையா?சில பூண்டு பற்களை அம்மியில் வைத்து மை போல் அரைத்து எலுமிச் சம்பழச் சாற்றில் கவந்து தலைக்குத் தேய்த்துக் குளிக்க பேன் தொல்லை ஒழியும்.வெங்காயத்தின் மகிமைடிப்திரியா, டி.டி.நோய்க் கிருமிகளைக் கொல்லும் சக்தி...

அப்பாச்சி தீர்வு: வலிமை பெற, மண்டைகுத்தல், காசநோய், குழந்தை கக்கல்..!

வலிமை பெற…பால், நெய், தேன் மூன்றையும் கலந்து சாப்பிட உடலிலுள்ள திசுக்கள் வலிமை பெறுகின்றன. உடல் வளம் பெருகுவதுடன் நரம்புகளும் வலிமை பெறும்.மண்டைக் குத்தலுக்கு…இரண்டு டம்ளர் அன்னாசிப் பழச்சாற்றுடன் ஒரு டம்ளர் சர்க்கரை,...

அப்பாச்சி தீர்வு: களைப்பு நீங்க, பிரசவவேதனை, ராஜபிளவை..!

ராஜ பிளவைக்கு….கோவை இலை. வரட்பூலா இலை, வெண் கொடிவேலி இலை மூன்றையும் அரைத்து ராஜ பிளவையின் மீது வைத்துக் கட்டி வர சீக்கிரத்தில் பழுத்து உடையும்.பிரசவ வேதனை குறைய…மாலதி மலர்ச் செடியின் வேரை...

அப்பாச்சி தீர்வு: பக்கவாதம், கண் எரிச்சல், சொறி, சிரங்கு, படை, காயம், வாதநோய், கண்ணிமை நமைச்சல்..!

பக்கவாதமா?பக்கவாதத்தில் கை கால் விழுந்து செயல்படாத நிலையில் இருந்தால் 50 கிராம் மிளகைத் தூள் செய்து அரை லிட்டர் நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு பக்க வாதத்தால் விழுந்து போன...

அப்பாச்சி தீர்வு: அல்சர், வாய்ப்புண், ஒற்றை தலைவலி, மீசை முடி, முடி உதிர்வு, நெற்றிக்கருப்பு..!

எளிய மருத்துவம்பச்சை வாழைப்பழம் அல்சர் வராது தடுக்கும்.உடலில் எந்தப் பகுதியில் வீக்கம் கண்டாலும் புதினாக் கீரையை ரசமாக வைத்து இரண்டு நாள்கள் இரவில் சாப்பிட குணமாகும்.ஒற்றைத் தலைவலி தீர வெள்ளைக் காகிதம்...

அப்பாச்சி தீர்வு: பெண்கள் மார்புவலி, காசநோய், அதிர்ச்சி, படுக்கையில் சிறுநீர், எடை குறைய..!

திடீர் அதிர்ச்சியா?சிலருக்கு திடீர் அதிர்ச்சியால் கை கால்கள் ஜில்லிட்டுப் போய்விடும். உடனே கை கால்களை சூடு பறக்கத் தேய்க்க வேண்டும். வெறுங்கையால் தேய்ப்பதை விட சுக்குப் பொடியைத் தூவித் தேய்க்க உடனடியாக உடல்...

அப்பாச்சி தீர்வு: தழும்புகள் மறைய, உதடு சிவப்பாக, ஆஸ்துமா, மேகநோய், குரல் இனிமை..!

தழும்புகள் மறைய…அவரை இலைச்சாற்றை தினமும் காலை முகத்தில் தடவி வர முகத் திலுள்ள எல்லா விதத் தழும்புகளும் மறைந்து முகம் பள பளப்படையும்.உதடுகள் சிவப்பாக இருக்க…வாடாத கொத்துமல்லி தழைச்சாற்றை இரவு படுக்கப் போகும்முன்...

அப்பாச்சி தீர்வு: ஜீரணசக்தி, வாய்வுப்பிடிப்பு, வயிற்றுப்புழு, முகப்பரு, மாதவிலக்கு..!

ஜீரண சக்திக்கு…உப்பையும் வெள்ளரிக்காயையும் சேர்த்து சாப்பிட ஜீரண சக்தி பெருகும். உடல் பொலிவடையும் பித்தமும், மார்புச் சளியும் நீங்கும்.வாய்வுப் பிடிப்பா?உணவில் இஞ்சி, பூண்டு, பெருங்காயம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு பல்...

அப்பாச்சி தீர்வு: வயிறு சுத்தமாக, ஆஸ்துமா, தொண்டைக்கட்டு, கரும்புள்ளி, உள்ளுறுப்பு இயக்கம்..!

வயிறு சுத்தமாக…200 கிராம் முலாம் பழத்தை எடுத்து கரைத்து அதில் மிளகு, சீரகம், இஞ்சி இவற்றை அரைத்துக் கலந்து சிறிது உப்பு சேர்த்து குடிக்க இரண் டொரு முறை பேதியாகி வயிறு சுத்தமாவதுடன்...

அப்பாச்சி தீர்வு: படர்தாமரை, நரம்புதளர்ச்சி, தீப்புண், வெள்ளை வெட்டை நோய், சொப்பனஸ்கலிதம்..!

படர் தாமரை சரியாக…வங்காயம். கந்தகம். நவச்சாரம் இவற்றை வகைக்கு 5 கிராம் அளவு டுத்து 30 கிராம் வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து காலை. தலை படர் தாமரையின் மீது தேய்த்து வர...

SPIRITUAL / TEMPLES