சினி நியூஸ்

அடுத்தது ‘திஷா’: என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்டவரின் மனைவியிடம் கதை கேட்ட ராம்கோபால் வர்மா!

திஷா பாலியல் வன்கொடுமை செய்த சென்னகேசவலுவின் மனைவியை சந்தித்தார் திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா. இயக்குனர் ராம் கோபால் வர்மா தன் புதிய ப்ராஜெக்ட் பற்றி நேற்று அறிவித்தார்.

நேரடி ஆங்கிலப் படத்தில் நடிக்கிறேனாக்கும்… பெருமிதத்தில் பார்த்திபன்!

புதிய பாதை படைத்த நடிகர் பார்த்திபன் தற்போது தாம் ஒரு நேரடி ஆங்கிலப் படத்தில் நடிப்பதாக டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் கௌதம் மேனன் இயக்கத்தில் இணைகிறாரா?

கீர்த்தி சுரேஷுக்கு இந்த படம் சிறப்பான வரவேற்பை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐயாம் ஜஸ்ட் லிமிடட் எடிஷன்… வைரலாகும் ஷம்மு ஷாலு படம்!

"ஐயாம் ஜஸ்ட் லிமிட்டட் எடிசன்" - என புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை ஷாலு ஷம்மு..!

பாஜக.,வில் இணைந்த இயக்குனர் பேரரசு!

பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தேசப் பணியால் ஈர்க்கப் பட்டு தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டதாக பேரரசு தெரிவித்தார்.

திஷா சம்பவத்தை படமாக்குகிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா!

பாலியல் வன்கொடுமையாளர்கள் முந்தைய பாலியல் வன்கொடுமையாளர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்களே தவிர பாலியல் வன்கொடுமைகளை நிறுத்தவில்லை
- 2026

லாஜிக் லாஜிக் லாஜிக்! கேள்வியில் மிரண்ட மிஷ்கின் சைக்கோ ஆனாரா?

4 கேள்வி தான், அதை 4 ஆயிரம் முறை மாற்றி மாற்றி சொன்னேன். சமூகத்தில் நடக்கும் லாஜிக் பிரச்னைகள். இதில் மிரண்டு போய் உள்ளேன்

‘அந்த’ இடத்தில் கை வைக்க வந்த நபர்! டக்கென்று டாப்ஸி செய்த செயல்!

உடனடியாக அவரது கைவிரல்களை பிடித்து முறுக்கினேன்.

பிரபல குணசித்ர நடிகர் காலமானார்! திரை உலகினர் அஞ்சலி!

சிந்து பைரவி, சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

அக்‌ஷய் குமாருடன், தனுஷ் நடிக்கும் ‘அட்ரங்கி ரே’! அறிவிப்பு வெளியானது!

அக்‌ஷய்குமார் ரூ.120 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகக் கூறப்பட்டது. பாலிவுட்டில் அக்‌ஷய்குமார் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் தொடர்ந்து வசூலை வாரிக் குவித்து வருகின்றன.

மறக்கமுடியாத அனுபவம்: பியர் க்ரில்ஸுக்கு நன்றி தெரிவித்த ரஜினி!

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி படப்பிடிப்பு எனக்கு மறக்க முடியாத ஓர் அனுபவமாக இருந்தது. அதற்காக பியர் கிரில்ஸ்ஸுக்கு எனது நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பெண் உதவியாளரிடம் ஆபாச படம் பார்க்க வற்புறுத்திய பிரபல நடிகர்!

இந்தியில் சுவாமி, ஏஞ்சல், ஹேண்ட்ஸ் அப் உள்ளிட்ட 4 படங்கள் இயக்கி இருக்கிறார். நடன இயக்குனர்கள் சங்கத்தில் நிர்வாகியாகவும் இருக்கிறார்.
- 2026

Recent articles