சினி நியூஸ்

மோடிக்குப் பிறகு இணைந்துள்ள ரஜினி: பியர் க்ரில்ஸ் பெருமிதம்!

பிரதமர் நரேந்திர மோடிக்குப் பின்னர் எங்களுடன் இணைந்துள்ளார் ரஜினிகாந்த் என்று பெருமிதத்துடன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பியர் க்ரில்ஸ்.

செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட சல்மான்கான்! வைரலாகும் வீடியோ!

செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்டார் சல்மான் கான்! வைரலாகிறது ஒரு வீடியோ.

மேட்ரிக்ஸ் நான்காம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா?

உலக ரசிகர்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். பிரியங்கா சோப்ராவின் லாங் ஓப்பன் டிரெஸ் பாலிவுட்டில் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன.

முள்ளு குத்திச்சு… அவ்ளோதான்! படப்பிடிப்பை முடிச்சுட்டுதான் திரும்புனேன்: ரஜினி!

எனக்கு ஏதோ பெரிய காயம் ஏற்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அதுபோல் எதுவும் இல்லை. சும்மா முள்ளுங்க லேசாக குத்திச்சு அவ்வளவுதான்

டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியின்போது… ரஜினிக்கு சிறு காயம்?

இந்தியாவில் இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடி கலந்து கொண்டதன் மூலம் மிகப் பிரபலம் அடைந்தது. அப்போது மோடி இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கை குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

ஒரு ரூ கூட சம்பளம் வாங்காமல் நடித்து இயக்குநரை நஷ்டத்திலிருந்து காப்பாற்றிய ‘தல’

இதன் காரணமாகவே அந்த தயாரிப்பு நிறுவனம் மீண்டு வந்தது, நானும் மீண்டு வந்தேன் என அந்த படத்தின் இயக்குனர் கூறுகிறார்
- 2026

பிரபல நடிகை காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

வயது முதிர்வு காரணமாக சில நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஜமீலா கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவகல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

மோடியைத் தொடர்ந்து ரஜினி காந்த்… எதில் தெரியுமா?!

பிரதமர் மோடியைத் தொடர்ந்து ரஜினி இந்த நிகழ்வில் இடம்பிடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

வனவிலங்குகள் பாதிக்கும் வகையில் படபிடிப்பா? ரஜினி பட படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு!

இங்குள்ள கல்கரே பகுதியில் நூற்றாண்டு பழமையான இரும்பு பாலத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டிருந்தனர்.

விஜய் படத்தின் பாதியிலே காலியான தியேட்டர்?

அந்த வகையில் ரசிகர்களும் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக வந்து கொண்டாடி பார்த்துள்ளனர். அப்போது இருக்கை இல்லாமல் தரையில் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்துள்ளனர்,

‘தல’ யை பின் தொடரும் தளபதி!

அடுத்து நடிகர் விஜய், யார் சொன்னக் கதையில் நடிக்கப் போகிறார் என தெரியாமல் குழப்பம் நீடிக்கிறது

விஜய்யின் கத்தியை ரீமேக் செய்த இயக்குநர் தீவிர சிகிச்சை பிரிவில்…

சீரியசான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விஷயம் அறிந்து அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
- 2026

Recent articles