Breaking News
பாலிவுட்டில் ‘ஆடை’யில் நடிக்க தயக்கம் காட்டும் நடிகைகள்!
தமிழில் அமலா பால் நடித்த கதாபாத்திரத்தை இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது.
துப்பரவாளன் 2 வில் லவ்லி சிங் நாயகியாக அறிமுகம்!
படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளது. லண்டனில் தொடர்ச்சியாக 45 நாள்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது!
கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படுகிறது.
கிளை பெருக்கிய சூரியின் உணவகம்! திறந்து வைத்தார் சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம்
28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் – மீனா இணைந்து நடிக்கும் படம்!
மம்முட்டி - ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’..! 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் - மீனா இணைந்து நடிக்கும் ‘குபேரன்’..!
பரவை முனியம்மா நல்லா இருக்காங்க… வதந்திய பரப்பாதீங்க!
நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மாள் நலமுடன் உள்ளதாகவும், சிரித்து பேசிக் கொண்டிருப்பதாகவும், அவரது உறவினர்களும், மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்துள்ளது.
ஊடக அனுபவத்தால்… நண்பர்களை ஒன்றிணைத்து படத்தை தயாரிக்கும் இயக்குனர்!
அணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குனர் தயாரித்து இயக்கும் படம் "ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்"!
மனக் கசப்பு மறந்து இனித்ததால்… இந்த ராஜாக்களின் சந்திப்பு!
"After long back year.. two heart merging in theni" என்றும்
பாரதிராஜா பதிவிட்டுள்ளார்
பிரபல நடிகர் மீது ஈர்ப்பு இருப்பதை மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்!
கவர்ச்சி கன்னி மார்லின் மன்றோவின் வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
விவசாயிக்கு குரல் கொடுக்கும் விஜய் சேதுபதியா? இதுவும் நடிப்பா…அப்பப்பா!
இந்நிலையில் விஜய் சேதுபதியின் இந்த ஆன்லைன் விளம்பரத்திற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
விநியோகஸ்தருக்கு பிகில் அளித்த திகில்! ஆப்பு வைப்பதே அட்லி ஸ்டைலா..?
விஜய் நடித்த சுறா படம் கூட வசூலில் இத்தனை கேவலமாக இல்லை. பத்து நாட்களைக் கடந்தும் படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டம் வந்தது. விஜய் படம் முதல் முறையாக இந்த அளவிற்கு அதளபாதாள வசூலுக்கு சென்றுள்ளது
குபேரன் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியீடு!
குபேரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்#KuberanFirstLook இன்று வெளியிட்டப் பட்டது.