Breaking News
ஒன்னு இங்க இருக்கு… இன்னொன்னு எங்கே? த்ரிஷா போட்ட ரெட்டை இதயம்!
மே மாதத்துடன் 36 வயது முடிந்து தற்போது 37 நடக்கிறது திரிஷாவுக்கு! திரை உலக அனுபவமோ 20 வருஷம். எல்லா சாதனைகளையும் செய்தாச்சு. இன்னும் எதற்காக வெயிட்டிங்?மோகினி, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை...
மோடியை முந்திய பிரியங்கா சோப்ரா! இன்ஸ்டாக்ராமில் இந்தியாவிலேயே முதலிடம்!
இந்தியாவில் பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்து உள்ளார்.சினிமா பிரபலங்களுக்குதான் இந்தியாவில் ரசிகர்கள் அதிகம் மதிப்பு கொடுப்பார்கள். சினிமாக் கவர்ச்சிக்கு மயங்காத இந்தியர்கள் வெகு சொற்பம். அது...
மதுஷாலினியின் மயக்கும் போஸ்: இளசுகளால் ‘வழிந்த’ இன்ஸ்டாக்ராம்!
அவன் இவன், தூங்காவனம் ஆகிய தமிழ்ப் படங்களில் நடத்திருப்பவர் நடிகை மதுஷாலினி. அவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் கடந்த வாரம், மேல் மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்து இளசுகளைக் கிறங்கடித்தார். இப்போது நேராக...
தொங்கலாம்.. ஆனா இவ்ளோ உயரத்திலயா? வயித்த கலக்குது திரிஷா!
நடிகை திரிஷா தற்போது கனடாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ரோஜர்ஸ் விளையாட்டு மைதானத்துக்குச் சென்ற அவர் விளையாட்டு மைதான கூரை மீது தொங்கியபடி பத்து நிமிடங்கள் போஸ் கொடுத்திருக்கிறார்.இது குறித்து படத்துடன் ட்விட்டரில்...
பிக் பாஸ் ஒளிபரப்புக்கு தடை கோரி இந்து மக்கள் கட்சி போராட்டம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வலியுறுத்தி விஜய் டி.வி. அலுவலகத்தின் முன் இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி, விஜய் டி.வி.யில் கடந்த வருடம்...
‘சீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி..!
சினிமாவில் வாய்ப்புத்தேடி எத்தனையோ பேர் நுழைந்தாலும் அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் ரசிகர்களின் மனதில் பதிவது என்பது கூட ஒருவகையில் அதிர்ஷ்டம் தான்.. அப்படி 'தர்மதுரை ' படத்தில்...
புற்று நோயில் இருந்து மீண்டு வருவேன் – சோனாலி பிந்த்ரே நம்பிக்கை
நடிகை சோனாலி பிந்த்ரே, புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆய்வக பரிசோதனையில் புற்று நோய் என, அறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது எதிர்பாராத சூழல்...
மீண்டும் ஏழரையைக் கூட்டும் பாரதிராஜா! இந்த முறை கை வைத்திருப்பது ‘ஓம்’
வெற்றி மாறன் வெளியிடும் ‘ஓம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப் பட்டது. ஓம் படத்தின் ஃப்ர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. ஜூலை 5ம் தேதி நாளை மாலை 6 மணிக்கு...
மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி
நாச்சியார் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் "வர்மா" படத்தை இயக்குகிறார்.
படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பலரின் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் "வர்மா" படத்தின் கதாநாயகி மேகா. பெங்காலி மொழியில் ஒரு படத்தில் நடித்த இவர் தற்போது தமிழ் திரையுலகிற்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார்.
கதக் நடனம் முறையே கற்ற இவர், இயக்குனர் பாலாவின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாவதில்மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார். இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் வழங்க இ4 என்டர் டெயின்மெண்ட் வர்மா படத்தை தயாரிக் கின்றது.
என்.டி.ராமராவ் மனைவியாக மல்லுக்கட்டும் வித்யாபாலன்!
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்குமுன்னோடியாகவும் திகழ்பவர் என்.டி.ராமராவ்.
தற்போது பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக என்.டி.ராமராவ்-இன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகஉருவாக்கப்படுகிறது.
"என்.டி.ஆர் பயோபிக்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பால கிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கின்றார். இந்தப் படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கின்றார்.வித்யாபாலன் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ப தால் ஏற்கெனவே இருந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் கூடியுள்ளது.
கிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.
‘சாமி’ ஆடிய ஐஸ்வர்யா ராஜேஷ்… முக்கியக் கதாபாத்திரத்தில் ஜொலிப்பாரா?
15 வருட இடைவெளிக்குப் பின் வெற்றிப் படமான சாமி இரண்டாம் பாகமாக தயாராகியுள்ளது. இதில் முக்கிய அம்சம், முதல் படத்தில் ரவுண்டு கட்டிய திரிஷா, நடிக்க மறுத்து நடையைக் கட்டியதால், ஐஸ்வர்யா ராஜேஷ்...
பயப்படாம கட்டிப்புடி… X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்!
சமீப்த்தில் வெளியான x வீடியோஸ்' படத்தில் ரோஹன் என்கிற நெகடிவ் ரோலில் நடித்து கவனிக்க வைத்தவர் நடிகர் அர்ஜுன். புழல் என்கிற படத்தில் நடிகராக உள்ளே நுழைந்த இவர் ஆர்யா,பாபி சிம்ஹா கூட்டணியில்...