Breaking News
‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
'ஓவியா' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'அள்ளிக்கொள்ளவா' எனும் பாடலை இசையமைத்ததற்காக இலங்கை அரசின் 'சிறந்த இசையமைப்பாளர்' எனும் தேசிய விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன்...
பாடகி ஜானகி பற்றி மெசேஜ் பரப்பினீங்கன்னா… கேரள போலீஸ் தேடி வரும் ஜாக்கிரதை!
திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி குறித்து அண்மைக் காலமாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது 80 வயது ஆகும் எஸ்.ஜானகி, உடல் நலக் குறைவு காரணமாகவோ...
ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பும் நடிகை
அண்மைக் காலமாக திரைத்துறையில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது. இதில் நடித்த நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு மற்றும் விருதுகள் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்க...
பழம்பெரும் இயக்குனர் ஆர்.தியாகராஜன் காலமானார்!
நடிகர் ரஜினி காந்த் நடித்த ரங்கா, தாய்வீடு, அன்னை ஓர் ஆலயம், நடிகர் கமல்ஹாசன் நடித்த ராம் லக்ஷ்மணன், தாய் இல்லாமல் நான் இல்லை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவரும், தமிழ், தெலுங்கு,...
காவல்துறை Vs மனித உரிமை: நியாயத்தைப் பேசும் படம் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’
V .R .மூவிஸ் சார்பாக்க T.ராஜேஸ்வரி தயாரிப்பில் உருவாகிவரும் படம் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'.. S.T..வேந்தன் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் ஷாம்-சினேகா நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கியவர்.இந்த புதிய...
ரஜினி கமல் பகுதிநேர அரசியல்வாதிகள்; நான் முழுநேர அரசியல்வாதி ஆவேன்: கார்த்திக் உறுதி!
கார்த்திக்கும், அவரது மகன் கவுதம் கார்த்திக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்ற படத்தில் தந்தை-மகனாகவே இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படம் தொடர்பாக, நடிகர் கார்த்திக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்....
ஆகஸ்ட் 10ல் வெளியாகிறது ‘விஸ்வரூபம் 2’
விஸ்வரூபம்-2 ஆகஸ்டில் ரிலீஸ் செய்யப் படுகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.கமல்ஹாசன் இயக்கி அவரது நடிப்பில் உருவாகியுள்ள "விஸ்வரூபம் 2" படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில்தான், ’விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் வெளியாகி...
நான் பழைய ராமதாஸாக இருந்திருந்தால்… சர்க்கார் படம் எந்த தியேட்டர்லயும் ஓடாது!
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸும் நடிகர் விஜயும் சிகரெட் உற்பத்தி நிறுவனங்களிடம் கோடி கோடியாக பணம் வாங்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டிய பாமக., நிறுவனர் ராமதாஸ்,...
அறிவாளி கமல்ஹாசனின் அறிவுபூர்வமான பதில்கள்… வணக்கம் டிவிட்டர்
அறிவாளிகளுடன் வாதம் செய்தால் நாம் தெளிவு பெற்று நம் அறிவு வளர வாய்ப்பிருக்கிறது ஆனால் மூடர்களிடம் வாதிட்டு உண்மையை புரிய வைக்க நினைத்தால் நம் நேரமும் சக்தியும் தான் விரயம் ஆகும். இங்கு...
தன்னைப் பின் தொடர்ந்தவர்களுக்கு நடிகை கஸ்தூரி கொடுத்த ‘உம்ம்மா’
நடிகை கஸ்தூரி தன்னைப் பின் தொடர்ந்த அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்திருக்கிறார். அதாவது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் தன்னை பின் தொடர்ந்தவர்களுக்கு!டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் தன் கருத்துகளை வெளிப்படையாக முன் வைத்து பெரும்...
மணப்பெண் ட்ரெஸ்; பேஷன் ஷோ: கலக்கும் டிடி
டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளினி டிடி.,யின் ஒரு டிவிட்டர் படம் பலரது கவனத்தையும் பெற்றது. இந்த டிவிட்டர் பதிவில், மணப்பெண் உடையில் ஒரு பேஷன் ஷோவுக்குச் செல்வது போன்று பதிவு செய்திருந்தார்.நாயகியாக வலம் வரும்...
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன- டிரைலர்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன டிரைலர்
Marainthirunthu Paarkum Marmam Enna - Official Trailer | Dhruvva, Aishwarya Dutta | Rahesh | Achu