சினிமா

வாணிபோஜன் ‘திறமை’ காட்டும் லாக்கப் !

நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குனர் SG.சார்லஸ் இயக்கும் “லாக்கப்” தயாராகி வருகிறது.

இந்து மதத்திற்கு மீண்டும் மாறிய நயன்தாரா..!

தற்போது தமிழ் சினிமாவில் பிறந்த மதத்தில் இருந்து இந்து மதம் திரும்பிய முன்னணி நடிகைகள் வரிசையில் குஷ்பு, சமந்தா வரிசையில் மீண்டும் இணைத்துள்ளார் நயன்தாரா !

வீட்டில் பிதா, அலுவலகத்தில் குரு.. ஒரே சிலை திறப்பு ‘மய்யம்’ தான்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அப்புதிய கட்டிடத்தை நடிகரும் நண்பருமான ரஜினிகாந்த் திறந்து வைக்கிறார்

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசன்!

பரமக்குடியில் இன்று, குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமலஹாசன்..

தென்னிந்திய நடிகர் சங்கம்! சிறப்பு அதிகாரி நியமனம்!

அதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

நான் ஒரு ஸ்டார்! செல்ஃபி எடுக்க முயன்ற பெண்ணை ஸ்டாரங்காய் மறுத்த ராணு மோண்டல்!

இந்நிலையில் கடை ஒன்றிற்கு சென்றிருந்த ராணு மோண்டல்l இடம் ஒரு பெண் செலஃபீ எடுக்கவேண்டும் என வருகிறார். ராணு மோண்டல் மற்றொரு புறம் திரும்பியிருந்ததால் அந்த பெண் அவரின் தோளில் தட்டி அவரை கூப்புடுகிறார்.
- 2026

சபரிமலைக்கு சென்ற சிம்பு! புகைப்படம் வெளியிட்டார்!

படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது, சிம்பு சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து 40 விரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முருகதாஸ் என்னை ஏமாற்றி விட்டார்: உண்மையை உடைத்த நயன்தாரா!

எனது 15 ஆண்டு திரை வாழ்க்கையில் நான் மறக்க நினைக்கும் படம் கஜினி தான்' என நயன்தாரா கூறியுள்ளார்.

ஜப்பானில் விருது வாங்கிய திரைப்படம்! முதல்வரிடம் வாழ்த்து பெற்ற இயக்குநர்!

சமீபத்தில் ஜப்பானில் புகழ்பெற்ற ஃபூக்குவோகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம், சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

முக்காவாசி படமும் கடல்லதான்… ஆனா பேரு ‘ஜுவாலை’!

தமிழ் சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப் பட்டுள்ளன. அந்தவகையில் மொத்த படத்தில் 75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் 'ஜூவாலை'.

பிரதமர் இல்லத்தில் பாடகர் எஸ்பிபி.,க்கு அவமானம் நிகழ்ந்ததா?

இந்தியத் திரைப்படத்துறை என்றால் பாலிவுட் மட்டும்தானா? தென்னிந்திய கலைஞர்களை அழைத்து அவமானப் படுத்தலாமா?

தமிழில் 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அமலா!

இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு இப்போது அவர் தமிழில் ரீஎன்ட்ரியாகிறார்
- 2026

Recent articles