சினிமா

வீட்டு வேலை செய்யும் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை

நடிகைகள் தங்களுடைய வித்தியாசமான புகைப்படங்கள், வீடியோக்களை தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் பிரபல நடிகை இஷா தல்வார் தான் வீட்டு வேலை செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம்...

தம்பிராமையா இசையில் பாடிய அஜித் பட இசையமைப்பாளர்

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் படம் 'மணியார் குடும்பம். இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் பொறுப்புகளையும் ஏற்றுள்ள தம்பி ராமய்யா...

‘காலா’ தடை விஷயத்தில் அரசு தலையிடாது: கர்நாடக முதல்வர் குமாரசாமி

கர்நாடக மாநிலத்தில் 'காலா' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையில் அரசு தலையிடாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தை திரையிட மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முடிவு...

ரஜினியிடம் கேட்ட கேள்வியை சரத்குமாரிடம் ஏன் கேட்கவில்லை: சந்தோஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முன் தினம் தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டடவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறி நிவாரண உதவியும் வழங்கினார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

மகளுடன் அமீர்கானின் சர்ச்சைக்குரிய புகைப்படம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானும் அவருடைய மகளும் சர்ச்சைக்குரிய வகையில் போஸ் கொடுத்த ஒரு புகைப்படம் இணையதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமீர்கான் மீது கவர்ச்சியான உடையணிந்து அவருடைய மகள் இரா...

போராட வேண்டாம் என்று ரஜினிகாந்த் சொல்லவில்லை: ரஞ்சித்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினிகாந்த் போராட்டம் குறித்த கருத்துக்கு விளக்கமளித்தபோது, 'போராட்டம் குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்து அவருடைய சொந்த கருத்து. இங்கு போராடாமல்...
- 2026

ஜீ தமிழ் டி.வி.யின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிபரப்பை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி, சொல்வதெல்லாம் உண்மை! இந்த நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்: உண்மையைச் சொன்ன ரஜினி!

சென்னை: தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு சமூக விரோதிகள்தான் காரணம் என ரஜினிகாந்த் உண்மையை பட்டவர்த்தனமாகப் பேசியது, சமூக ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

தூத்துக்குடி சம்பவம்; ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை: ரஜினி

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை என்றார்.

தூத்துக்குடியில் ரஜினி: மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல்

தூத்துக்குடியில் ரஜினி: மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல்

பழம்பெரும் இயக்குனர் முக்தா சீனிவாசன் காலமானார்!

சென்னை: பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

அப்பாவின் கண்களை பச்சை குத்திக் கொண்ட விஜயகாந்த் மகன்

தந்தையின் 40 ஆண்டுகால கலைத்துறை சேவைக்கு நேரில் வாழ்த்து சொன்னார் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன்.அண்மையில் விஜயகாந்த்தின் 40 ஆண்டுகால கலைத்துறைச் சேவைக்காக பாராட்டு விழா காஞ்சிபுரத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில்...
- 2026

Recent articles