சினிமா

‘கபாலி’ ரஜினியால் நான் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை: கண்ணீரில் கதறிய விநியோகஸ்தர்

இப்போது டிவி சேனலிலேயே கபாலி படத்தை ஒளிபரப்பியும் விட்டார்கள். ஆனால் எனக்கு பணம் மட்டும் வரவில்லை. அதனால் நான் சொல்வதை கடன்காரர்கள் நம்ப மறுக்கின்றார்கள்.

‘மனுசனா நீ’ படத்தின் திருட்டு சிடி தயாரித்து இணையத்தில் வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர் கைது!

அருகிலிருக்கும் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் தியேட்டர் பைரஸி அறவே இல்லை. அந்த நிலையை நம் தமிழ் சினிமாவுக்கும் ஏற்படுத்த வேண்டும்... என்று கூறினார்.

ப்ரியா பிரகாஷ் வாரியர் செலுத்திய வித்தியாச அஞ்சலி

இளம் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர், காலமான நடிகை ஸ்ரீதேவிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வித்தியாச அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர், விளம்பரங்கள்! மண் சார்ந்த அனுபவப் பகிர்வு!

ஸ்ரீ தேவி குழந்தையாக இருக்கும் போது பாரீஸ் சாக்லேட்களை அதிகமாக கைகளில் வைத்துக் கொண்டிருப்பார்.

ஸ்ரீதேவியின் வயது 52 என்று குறிப்பிடப் பட்ட எம்பால்மிங் சான்றிதழ்!

துபையில் காலமானதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த சான்றிதழில், தேதி 24/02/2018 என்று குறிப்பிட்டுள்ளார்களே தவிர, நேரத்தைக் குறிப்பிடவில்லை.

ஸ்ரீதேவி உடலுக்கு நாளை ரசிகர்கள் அஞ்சலி! இறுதிச் சடங்கு குறித்த விவரத்தை அறிவித்த குடும்பத்தினர்!

செவ்வாய்க்கிழமை இன்று இரவு மும்பை கொண்டு வரப் படுகிறது. அவருக்கான இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
- 2026

ஜானி படத்தில் ஸ்ரீதேவி ரஜினியிடம் லவ் புரபோசல் சொல்லும் சீன்!

ஜானி’ படத்தில் ஸ்ரீதேவி தன் காதலை ரஜினியிடம் சொல்லும் காட்சியில் ஸ்ரீதேவியின் நடிப்பைப் பார்த்து வியந்துபோய் ‘அந்தப் பொண்ணோட நடிப்போட என்னால போட்டிபோட முடியலை’ என்று ரஜினியே மாய்ந்து மாய்ந்து பேசினாராமே? என்று...

நடிகை ஷ்ரேயா ரஷ்ய தொழிலதிபரை மணந்து கொள்கிறார்; மார்ச் 17ல் திருமணம்!

நடிகை ஷ்ரேயா, ரஷ்ய தொழிலதிபர் ஆந்திரி கோஸ்சேவை வரும் மார்ச் 17ஆம் தேதி மணக்க இருக்கிறார். இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர்

ஒருவழியாய் கடிதம் கொடுத்த துபை போலீஸ்; ஸ்ரீதேவி உடல் மும்பை வருகிறது!

துபை போலீஸார் ஒரு வழியாக கடிதம் கொடுத்ததை அடுத்து, ஸ்ரீதேவி உடன் இன்று மாலை மும்பை கொண்டு வரப் படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகைகள்- தாவூத் இப்ராஹிம் தொடர்பு; ஸ்ரீதேவி- திட்டமிட்ட கொலையா? : சுவாமி கிளப்பும் சந்தேகம்!

போனி கபூர் எந்நாளும் ஸ்ரீதேவியை ஒரு மனைவியாகப் பார்த்ததில்லை, அவரது உரிமையாளராகவே தன்னை வெளிப்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் சிலர்.

‘முப்பாட்டன்’ முருகப் பெருமானைப் போல் அறிவு ஜொலிக்க பேசுபவர் சிம்பு: டி.ஆர். பெருமிதம்!

தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்பதால் நாளை முக்கிய முடிவை அறிவிக்க உள்ளேன்...

குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்

நடிகை ஸ்ரீ தேவி மறைந்த போது இரத்தத்தில் மது கலந்திருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. சற்று மனம் கனத்தது. சிறு குழந்தையில் இருந்து பார்த்த ஸ்ரீ தேவிக்கா இப்படி ஒரு அவலமும், துயரமும் என்ற வேதனை. ஸ்ரீ தேவியின் முகத்தில் எப்போதும் இயல்பாக உள்ளார்ந்த கவலைகளும், வெளிப்புறத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதும் தெரியும்.
- 2026

Recent articles