சமையல் புதிது

Homeசமையல் புதிது

‘பாயசம்’ – ஒரு தேசிய இனிப்பு!

பன்முகத்தன்மை கொண்ட பாரதம் முழுவதையும் இணைப்பதோடு, நெடியதொரு வரலாற்றுப் பின்னணியும் கொண்ட ‘பாயசம்’ ஒரு தேசிய இனிப்பு

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பிரபலமாகிவரும் தங்க மசால் தோசை..

தோசைக்கல்லில் தோசை மாவு ஊத்தி வார்க்கும் போது பலவிதமான தோசைகள் விதவிதமான சுவைகளில் கிடைக்கும்.மசாலா தோசை,காளான், பன்னீர் மசால் தோசை, மைசூர் மசால் தோசை ,என விதவிதமான பெயர்களில் கிடைத்த தோசை இப்போது...

― Advertisement ―

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

More News

கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார்… பாஜக., முதல் பட்டியல்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத்...

திமுக., அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், தேர்தல் கூட்டணிகள் வேட்பாளர் அறிவிப்பு எல்லாம் சூடு பிடித்துள்ளன, வேட்பு மனு தாக்கல்...

Explore more from this Section...

எதாயிருந்தாலும் தொட்டுக் கொள்ள பாதாம் வெங்காய சட்னி!

பாதாம் வெங்காய சட்னிதேவையான பொருட்கள்4 பரிமாறுவது2 பெரிய வெங்காயம்3பச்சை மிளகாய்10-12 பாதாம் பருப்பு4பல் பூண்டு,2 சின்ன துண்டு இஞ்சி1சின்ன துண்டு புளிகடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், எண்ணெய்உப்பு தேவைக்கு,செய்முறைமுதலில் பாதாம் பருப்பை முழுகும் அளவு...

ஒல்லியாக ஆகணுமா.. நெல்லிக்காய் சர்பத்!

நெல்லிக்காய் சர்பத்தேவையான பொருட்கள்5நெல்லிக்காயைஇந்து உப்பு சுவைக்கேற்பமிளகு கால் டீஸ்பூன்சீரகம் அரை டீஸ்பூன்ஓமம் கால் டீஸ்பூன்பச்சை மிளகாய் ஒன்றுகறிவேப்பிலை கொத்தமல்லி புதினா சிறிதளவுஇஞ்சி ஒரு துண்டுபெருங்காயம் சிறிதளவுசெய்முறைநெல்லிக்காயை தண்ணீர் விட்டு நைஸாக அரைத்தெடுத்து கொள்ளவும்.மிளகு...

கலக்கலான சைட் டிஷ் கலர்ஃபுல் நீர்க்காய் மிக்ஸ்!

கலர்ஃபுல் நீர்க்காய் மிக்ஸ்தேவையானவை:நறுக்கிய புடலங்காய், பூசணித் துண்டுகள், முள்ளங்கி துண்டுகள் - தலா அரை கப், மாங்காய் துண்டுகள், நறுக்கிய கேரட் - தலா கால் கப்,தக்காளி - 2 (நறுக்கவும்),வெங்காயம் -...

குழந்தைங்க விரும்பும்.. பூசணி – கடலைப்பருப்பு இனிப்புக் கறி!

பூசணி - கடலைப்பருப்பு இனிப்புக் கறிதேவையானவை:பூசணிக்காய்த் துண்டுகள் - ஒரு கப், வேகவைத்த கடலைப்பருப்பு - கால் கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு,பொடித்த வெல்லம்...

ஹௌ டூ மேக்.‌. சௌசௌ ஃபிங்கர் ஃப்ரை!

சௌசௌ ஃபிங்கர் ஃப்ரைதேவையானவை:சௌசௌ (தோல் நீக்கி, விரல் நீளத்துக்கு நறுக்கியது) - 2 கப்,மைதா - 50 கிராம்,அரிசி மாவு - 25 கிராம்,பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,சோம்புப் பொடி -...

சுலபமாக செய்ய மலபார் வெள்ளரி சாம்பார்!

மலபார் வெள்ளரி சாம்பார்தேவையானவை:மலபார் வெள்ளரிக்காய் (மிகப்பெரிய வெள்ளரி) - அரை கிலோ,வேகவைத்த துவரம்பருப்பு - அரை கப், புளித் தண்ணீர் - தேவையான அளவு, சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன்,கீறிய பச்சை...

அள்ளி அள்ளி போட.. வெள்ளரி – புடலை!

வெள்ளரி - புடலை மிக்ஸ்தேவையானவை:துண்டுகளாக நறுக்கிய வெள்ளரி, புடலங்காய் (சேர்த்து) - ஒரு கப், பொட்டுக்கடலைப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,சிறிய பச்சை மிளகாய் -...

வேண்டாம்னு சொல்ல மாட்டங்க… பூசணி – அவல் பிரேக்ஃபாஸ்ட்!

பூசணி - அவல் பிரேக்ஃபாஸ்ட்தேவையானவை:துருவிய இளம் வெள்ளைப் பூசணி - அரை கப்,அவல் - ஒரு கப்,எலுமிச்சைச் சாறு - சிறிதளவு,தயிர் - ஒரு டீஸ்பூன்,கேரட் - ஒன்று (துருவவும்),நறுக்கிய கொத்தமல்லி -...

புடுங்கி தின்பாங்க.. புடலங்காய் ரிங்க்ஸ்!

புடலங்காய் ரிங்க்ஸ்தேவையானவை:விதை நீக்கி வட்டமாக நறுக்கிய நீள புடலங்காய் - 20 வில்லைகள்,அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு (சேர்த்து) - முக்கால் கப்,மிளகாய்த்தூள் - சிறிதளவு,மிளகுத்தூள் - கால் டீஸ்...

இது சாப்பிட ஆசை.. பூசணி குடல் தோசை!

பூசணி குடல் தோசைதேவையானவை:வெள்ளைப் பூசணியின் நடுவில் இருக்கும் பஞ்சு போன்ற பகுதி (விதைகளை நீக்கிவிடவும்) - அரை கப்,பச்சரிசி, புழுங்கலரிசி - தலா அரை கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம்...

குட்டீஸ் விரும்பும் ஹனி நட்ஸ் ஐஸ்கிரீம்!

ஹனி நட்ஸ் ஐஸ்கிரீம்தேவையானவை:கிரீம் - 2 கப்,சுண்டக் காய்ச்சிய பால் - 3 கப், கண்டென்ஸ்டு மில்க் - 200 கிராம், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,அரைத்த சர்க்கரை - ஒரு கப்,தேன்...

ஆரோக்கிய சமையல்: சுக்கு மல்லி குழம்பு!

சுக்கு மல்லி குழம்புதேவையானவை:உரித்த சின்ன வெங்காயம் - 150 கிராம், உரித்த பூண்டு பற்கள் - 10,புளி - எலுமிச்சை அளவு,கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்,வெந்தயம், மிளகு, கடுகு, சீரகம் - தலா...

SPIRITUAL / TEMPLES