நலவாழ்வு

ஆரோக்கிய உணவு: கீரை புலாவ்!

கீரை புலாவ்தேவையானவை: பச்சரிசி ...

சொட்டை தலையில் முடி வளர.. கட்டாயம் இத டிரை பண்ணுங்க!

ஊமத்தைங்காய் :பிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளியுங்கள். இப்படி செய்தால் சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரும். வாரம் ஒரு நாள் கட்டாயம் செய்து பாருங்கள்....

தினமும் ஒரு டம்ளர் மோர் குடிங்க..! பிறகு பாருங்க..!

சிலருக்கு தண்ணீர் குடித்து அலுத்துப் போயிருக்கும். அப்படிப்பட்டவர்கள் மோர் கொண்டு போவார்கள். மோர் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்று அதன் பலன்கள் தெரியாமலேயே இதனை வாங்கிக் குடிப்பார்கள்.

கொரோனா: கால் விரல்கள் சிவந்து வீங்குதல் ஒரு அறிகுறியா?

இருமல், காய்ச்சல், தலைவலி மட்டுமே கொரோனாவுக்கான அறிகுறிகளாக சொல்லப்பட்டு வந்த நிலையில், முகரும், ருசி அறியும் திறனை இழத்தல், வயிற்றுப் போக்கு, குளிர் மற்றும் குளிருடன் நடுக்கம் போன்றவையும் கொரோனாவுக்கான அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டன. இதில் தற்போது புதிதாக இணைகிறது...

வேற என்னா வேணும்? இந்த கீரை போண்டா போதும்!

கீரை போண்டாதேவையானவை: அரிசி மாவு ...

ஆரோக்கிய உணவு: பொட்டுக்கடலை சாதம்!

பொட்டுக்கடலை சாதம்உடைத்த கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன.தேவையான பொருட்கள்பொட்டுக்கடலை ...
- 2026

இந்த ஒரு பழம் போதும்.. நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைபாடு, நீரழிவு, நோய் எதிர்ப்பு..!

முகத்தோல் சுருக்கம்முகத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கம் காரணமாக சிலர் தங்களுக்கு வயதான தோற்றம் உண்டாவதாக எண்ணி வருந்துகின்றனர். இத்தகையவர்கள் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை கூழ் போல் பிசைந்து, அதனுடன் தேன்...

கொரோனா இருமலா? தரம் பிரிக்கும் புதிய ஆப்!

தங்கள் செயலிக்கு இருமல் சத்தங்களை பதிவிட்டு அனுப்பும்படி விஞ்ஞானிகள் கோரிஉள்ளனர்

மலாய் சம் சம் செய்வோமா?

மலாய் சம் சம் என்பது ஒரு வகையான இனிப்பு. இது பெங்காலியில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்வீட். இந்த ஸ்வீட்டை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.தேவையான பொருட்கள்: பன்னீர் ...

ஆரோக்கிய உணவு: கோதுமை இட்லி!

கோதுமை இட்லிதேவையானவை:உடைத்த கோதுமை - ஒரு கிண்ணம்உளுந்து -...

கழுத்தில் இருக்கும் கருந்தேம்பல் காணாமல் போக..

கொய்யா & பப்பாளிஇவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது. உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை. கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க...

ஆரோக்கிய சமையல்: வெந்தயக்கீரை மசால் வடை!

வெந்தயக்கீரை மசால் வடைதேவையான பொருட்கள்கடலை பருப்பு 2ஆழாக்கு(2 மணி நேரம் ஊற...
- 2026

Recent articles