மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய வீட்டு வசதி வங்கியில் (NHB) காலியாக உள்ள உதவி மேலாளர், இணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
மொத்தம் 17 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.90 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய வீட்டு வங்கி (NHB)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
உதவி மேலாளர் – 14 பணியிடங்கள்
இணை மேலாளர் – 2 பணியிடங்கள்
Regional Manager – 1 பணியிடங்கள்
மொத்த காலிப் பணியிடங்கள் : 17
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
Assistant Manager – 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Deputy Manager – 23 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Regional Manager – 30 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
Assistant Manager – ரூ.36,000 முதல் ரூ.63,840 மாதம்
Deputy Manager – ரூ.48,170 முதல் ரூ.69,810 மாதம்
Regional Manager – ரூ. 76,010 முதல் ரூ.89,890 மாதம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ibpsonline.ibps.in/nhbrosmoct21/ என்ற இணையதளம் மூலம் 30.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhb.org.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.