இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணி!

இந்தியா வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Computer Operator மற்றும் Programming Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Airport Authority Of India (AAI)

பணியின் பெயர்: Computer Operator And Programming Assistant

பணியிடங்கள்: 02

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

ஊதியம்: மாதம் ரூ.6000/- முதல் ரூ.9000/- வரை ஊதிய தொகை வழங்கப்படும்.

தேர்வு முறை: நேர்காணல்

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/622587adeb150a597b5c3569 லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply