December 6, 2025, 10:28 AM
26.8 C
Chennai

நடனமாடும் ரோபோ! வைரல்!

robo - 2025

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் போஸ்டன் டைனமிக்ஸ் எனும் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியதை கொண்டாடும் விதமாக பிரபல பாய் பேன்ட் மற்றும் அதன் உலகளாவிய பிராண்ட் தூதரான BTS உடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

வீடியோவில், பாப் ஐகான்களான BTS குழுவினர் போஸ்டன் டைனமிக்ஸின் இரண்டு ரோபோக்களான ஸ்பாட் மற்றும் அட்லஸுடன் – ஹூண்டாயின் அயோனிக் மின்சார வாகனத்தின் பிராண்டின் தீம் பாடலான ‘அயோனிக்: ஐம் ஆன் இட்’ என்பதற்கு நடனமாடுவதைக் காண முடிகிறது.

இந்த வீடியோவை ‘Hyundai x Boston Dynamics | Welcome to the Family with BTS’ என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வீடியோவில் உள்ள பாடல் கடந்த ஆண்டு ஹூண்டாயின் பிரத்யேக மின்சார வாகன பிராண்டான அயோனிக் அறிமுகப்படுத்தப்பட்டதைக் கொண்டாட கே-பாப் இசைக்குழுவால் இசையமைக்கப்பட்டது.

போஸ்டன் டைனமிக் ரோபோக்கள் நடனம் போன்ற உடல் இயக்கங்களை மேற்கொள்ளவும் புரோகிராம் செய்யப்படலாம் என்பதை இந்த வீடியோ சிறப்பித்துக் காண்பிக்கிறது.

இந்த வீடியோ இப்போது தொழில்துறையில் இருப்பவர்களையே அசர வைத்துள்ளது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனை பார்த்த மக்கள் அசந்து போய் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories