மெரினா கடற்கரையில் கடற்கரைக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் விதமாக ‘பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ என்ற பெயரில் புதிய வாகனம் நிறுத்தும் வசதிகள் சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட உள்ளன. வருகிற ஜூன் மாதம் முதல் வாகனங்களை நிறுத்தும் செய்ய 20 ரூபாய் கட்டணம் பஸ், கார், வேன்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது. இதேபோல தி.நகர், அண்ணாநகர், மயிலாப்பூர், பாரிமுனையில் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி 20 ரூபாய் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 5ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. சென்னையில் 191 கட்டண வசூலிக்கும் இடங்கள் உள்ளன.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari