சற்றுமுன்

ஆவினை வைத்து ஆட்டம் காட்டி… அண்ணாமலையால் ஆடிப் போன மனோ தங்கராஜ்!

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார்.

இலங்கை விமானம் ரத்து; பயணிகள் அவதி!

இலங்கையில் இருந்து வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ரத்தானதால், மதுரையில் இருந்து இலங்கை செல்ல வேண்டிய 189 பயணிகள் தவிப்பு

கார்த்திகை தீபம்: பழனி மலையில் ஏற அனுமதி மறுப்பு!

விழா முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

வாண வேடிக்கை காட்டும் சிவகாசியில், ‘வானம்’ காட்டிய வேடிக்கை!

ஆர்வமிக்க சிலர் தங்களது செல்போன்களில், 'வானவில்'லை படம் பிடித்து, தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்தனர்.

மதுரை மாவட்டத்தில் தொடர் மழை: வைகையில் நீர்வரத்து அதிகரிப்பு!

மதுரை மாநகராட்சி நிர்வாகம் சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை தீபம்; அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை மகா தீபம் காண பக்தர்கள் அலைமோதி வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. ...
- 2026

தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி! புதிய பெருமை!

பாரதத்திலேயே உருவாக்கப்பட்ட உள்நாட்டு போர் விமானமான தேஜஸ் போர் விமானத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பறந்து சென்று ஆய்வு நடத்தினார்.

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில்: ‘108’ போர்வை சாற்றும் வைபவம்!

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், '108' போர்வை சாற்றும் வைபவம் நடைபெற்றது.

தாய்லாந்தில் உலக ஹிந்து மாநாடு: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு!

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நடந்த 'உலக ஹிந்து காங்கிரஸ் 2023' மாநாடு இன்று( நவ.,24) முதல் நவ.,26 வரை நடக்கிறது.

ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

சபரிமலை செல்லும் தென்காசி விருதுநகர் சிவகங்கை மாவட்ட ஐயப்ப பக்தர்களே உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி யான் செய்தி ஐயப்ப பக்தர்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி எர்ணாகுளம் முதல் காரைக்குடி வரை செங்கோட்டை...

செல்போன் ரீசார்ஜ் செய்தால்… Gpay-யில் ரூ.3 கூடுதல் கட்டணம்!

UPI சேவையைப் பயன்படுத்தி நீங்கள் மொபைல் ஃபோன்களை ரீசார்ஜ் செய்தால், பயனர்களுக்கு Google Pay ரூ.3 என்ற புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

காஷ்மீர் பாரதத்தின் மணி மகுடம்! : வரலாற்றுக் கண்காட்சியில் சுவையான தகவல்கள்!

காஷ்மீர், பாரதத்தின் மணிமகுடம் என்ற அருமையான வரலாற்றுக் கண்காட்சி நடைபெற்றது. இதில் சில சுவையான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
- 2026

Recent articles