சற்றுமுன்

தமிழகத்தில் மேலும் 5 நாள்களுக்கு கனமழை..

தமிழகத்தில் மேலும் 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவதுமே 1 ஆம் தேதி தமிழகம்,...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா?-வானதி‌‌ சீனிவாசன்..

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பதே தெரியவில்லை என கோவையில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.கோவை பந்தய சாலையில் உள்ள மத்திய மண்டலம் அருகே கோவை தெற்கு தொகுதி...

துரைசாமி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்- துரை வைகோ..

திருப்பூர் துரைசாமி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என துரை வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.கட்சி தொடங்கிய காலம் முதல் பணியாற்றி வரும் திருப்பூர் துரைசாமி வைகோவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். வைகோ அனுமதித்த...

மதுரை மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம்..

மதுரை மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம் நடைபெறுகிறது . நாளை இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது. ...

காதல் திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட பெண் தந்தை கைது..

தென்காசி அருகே காதல் திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இளம்பெண் தந்தை கேரளாவில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இளம்பெண் குருத்திகா காதல் திருமணம் செய்து கொண்டதற்காக,...

திருப்புல்லாணி கோவில் சித்திரை திருவிழாவில் இன்று கருடசேவை

ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று இரவு கருடசேவை நடைபெறுகிறது.ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி ஜெகநாதர் பெருமாள்...
- 2026

டாஸ்மாக் மதுபான கடைகளில் தானியங்கி மது விற்பனை எந்திரம்

மதுபான கடைகளில் தானியங்கி மது விற்பனை எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. எந்திரம் கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால்...

தமிழகத்தில் புதிதாக 11 நர்சிங் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி-

தமிழகத்தில் புதிதாக 11 நர்சிங் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.10.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள்...

மதிமுக வை திமுக வுடன் இணைத்து விடுங்கள்-மதிமுக அவைத்தலைவர்..

மதிமுக ட்சியை தி.மு.க.வுடன் இணைத்துவிடுங்கள் என்று வைகோவுக்கு அவைத்தலைவர் எழுதிய கடிதம் மதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் பொதுச்செயளலார் வைகோவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் மதிமுகவின்...

தமிழகம் 3-வது ஆண்டாக முதலிடம் அதிகம் கடன் வாங்குவதில்..

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தகவல்படி, அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது.கடந்த 2022-23 நிதி ஆண்டில், முதல் 11 மாதங்களில் தமிழகம் ரூ.68 ஆயிரம் கோடி...

மின்பகிர்மான கழகத்தில் ரூ.1000 கோடி ஊழல்?-பாஜக நாராயணன் திருப்பதி..

மக்களுக்கு நல்லது செய்வது போல் இலவச மின்சாரம், மானிய மின்சாரம் என்று கட்டுக்கதைகள் பல சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் கூட்டு இல்லாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி...

பழிக்குப்பழி- பாஜக பிரமுகர் கொலை அண்ணாமலை கண்டனம்..

ஸ்ரீபெரும்புதூர் அருகே பழிக்குப்பழியாக பா.ஜனதா பிரமுகரை தீர்த்துக்கட்டிய கும்பல்- 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்த வர் பி.பி.ஜி. சங்கர் (வயது42). இவர் வளர்புரம்...
- 2026

Recent articles