சற்றுமுன்

சித்தப்பாவைவெட்டி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை..

இடப் பிரச்சினை சித்தப்பாவை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை 10 ஆயிரத்து 500 அபராதம் விதித்து திருவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.இடபிரச்சனை காரணமாக சித்தப்பாவை வெட்டி கொன்ற வாலிபருக்கு...

பாதுகாப்புக்கு வந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு..

ஶ்ரீவில்லிபுத்தூரில் பாதுகாப்பு பணிக்கு வந்த முதல் நிலை காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(32). இவர் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம்...

சூடானிலிருந்து 530 இந்தியா்கள் மீட்பு

சூடானில் இருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு போா் விமானத்தில் வந்திறங்கிய இந்தியா்களை வரவேற்ற மத்திய வெளியுறவு இணையமைச்சா் முரளீதரன்.வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க மத்திய அரசு தொடங்கிய ‘ஆபரேஷன் காவேரி’...

மாவோயிஸ்ட் தாக்குதலில் 10 போலீசார் பலி..

சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வாகனம் மாவோயிஸ்ட் தாக்குதலில் 10 போலீசார் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போலீஸ் வாகனம் வரும் வழியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு...

ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீரங்கநாதரின் சங்கமம்: நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!

ஜீவனை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அந்த உணர்வை நாம் வாழ வைக்க வேண்டும். அந்த உணர்வுக்காக நமது வருங்கால சந்ததியினரையும் தயார்படுத்த வேண்டும்

வேங்கைவயல் வழக்கு-119 பேரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு..

வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 119 பேரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில்...
- 2026

கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை விழா அக்னிசட்டி ஊர்வலம்..

கோவை- அவினாசி ரோடு உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை விழாவில் திரளான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வந்தனர்.இக் கோயில் சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து...

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு..

 ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.கடந்த அதிமுக ஆட்சியின்போது, சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இணையதள விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள், நீதிமன்றம்...

தமிழக கவர்னர் ரவி இன்று திடீர் டெல்லி பயணம்-பரபரப்பு..

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வசம் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட 17 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் தி.மு.க. தலைவர்கள் மீது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். கவர்னர்...

தமிழககம் கேரளம் புதுவையில் பீர் விற்பனை உயர்வு..

கொளுத்தும் கோடை வெயில் காலத்தில் தமிழகம் கேரளம் புதுவையில் குளிர்விக்கும் பட்ட பீர் விற்பனை அதிகரித்துள்ளது.கோடை காலம் தொடங்கி விட்டதால் மது வகைகளை விட குளிர்ச்சியான பீர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது....

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ல் வெளியீடு..

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே.8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும்...

வந்தே பாரத்தில் பாலக்காடு காங் எம்பியை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டர்

திருவனந்தபுரம் காசர்கோடு வந்தே பாரத் ரயிலில் பாலக்காடு காங் எம்.பி.யை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.போஸ்டரை ரயில்வே போலீசார் கிழித்து அகற்றினர்.கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயிலை நேற்று பிரதமர்...
- 2026

Recent articles