சற்றுமுன்

பிப்ரவரி 27ல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல்..

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு...

தை அமாவாசை சதுரகிரி செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி..

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நாளை ஐன19முதல் முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே வன பகுதியில் மலை மீது சதுரகிரி சுந்தரமகாலிங்க...

தமிழகம்- வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு ஆளுநர் மாளிகை விளக்கம்..

காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன் என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த...

தமிழக ஜல்லிக்கட்டு மரணம் 5ஆக உயர்வு..

ஜல்லிக்கட்டு காயமடைந்த இளைஞர் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். தமிழக ஜல்லிக்கட்டு போட்டி மரணம் எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது.பொங்கலையொட்டி கடந்த 3 நாட்களாக...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜகார்த்தா, பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும்...

தமிழகம்-தமிழ்நாடு பெரிய வேறுபாடு இல்லை-கவர்னர் தமிழிசை..

தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை என கவர்னர் தமிழிசை கூறினார்.ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம், அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா மற்றும் காணும் பொங்கல் விழா புதுவை கவர்னர் மாளிகையில்...
- 2026

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் குடியரசுத் தலைவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. டெல்லி செல்லும் கவர்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஆலோசனை நடத்த இரண்டு...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 67.18 கோடியாக அதிகரிப்பு..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போது வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...

டெல்லியில் 2-வது நாளாக பாஜக தேசிய செயற்குழு கூட்டம்..

காசி தமிழ் சங்கமம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும்பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.டெல்லியில் இரண்டாவது நாளாக பாஜக தேசிய...

எம்ஜிஆர் பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் , ஆளுநர் தமிழிசை மரியாதை..

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது.எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

கேரளத்தில் பொது இடங்களில் மீண்டும் முகக் கவசம்..

கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.சீனாவில் சமீப காலமாக கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி...

நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்பு..

நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தற்போது வறண்ட வானிலையும், அதிகளவில் பனியின் தாக்கமும் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில்...
- 2026

Recent articles