சற்றுமுன்

ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக தனித்து போட்டி- பிரேமலதா விஜயகாந்த்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தை வேட்பாளராக தேமுதிக நியமித்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு...

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஜன26- வரை விருப்ப மனு கொடுக்கலாம்-இபிஎஸ்..

அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மின்னல் வேகத்தில் தொடங்கி விட்டது.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஜன26- வரை விருப்ப மனு கொடுக்கலாம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு...

அந்தமான் நிகோபார் தீவுகளில் 21 தீவுகளுக்கு பெயர் சூட்டிய பிரதமர் ..

அந்தமான் - நிகோபரில் பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு தியாகம் செய்த வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன.நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினமான ஜனவரி...

அக்கம் பக்கம்-கேரளாவில் இன்று..

கேரளா பினராயி விஜயனை சமூகவலைதளத்தில் விமர்சித்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை கல்வி நிறுவனம் தொடர்பான பிரச்சினையில் பினராயி விஜயனை போலீஸ் அதிகாரி உமேஷ் விமர்சனம் செய்தார். போலீஸ் அதிகாரி உமேஷ் கோழிக்கோட்டில்...

ஐ.என்.எஸ்.வகிர் நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு

ஐ.என்.எஸ்.வகிர் நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மாதத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட 3-வது நீர்மூழ்கி கப்பலாகும். எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டுள்ளன. மும்பை: இந்திய...

நேதாஜி 126வது பிறந்ததினம் இன்று – மணற்சிற்பம் உருவாக்கி அஞ்சலி‌..

விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜியின் 126வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் மணல் சிற்பத்தை ஒடிசாவில் உருவாக்கியுள்ளார்.ஒடிசா மாநிலத்தைச்...
- 2026

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | “விரைவில் நல்ல முடிவு”-அண்ணாமலை..

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக வேட்பாளர் வெற்றி பெற...

தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கும் பிரபல மலையாள சேனல் ‘ஜனம் டிவி’

ஜனம் தமிழ் தொலைக்காட்சி தமிழில் செய்திக்கான ஒளிபரப்பைத் தொடங்குகிறது. இது குறித்து இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜனம் டிவி

நெமிலி- கிரேன் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு..

கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு . விபத்து குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே...

ஜனவரி 27 ல் பழனி மலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்..

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலைமுருகன்கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுவதை யொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள்...

IND Vs NZ ODI: சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி வெற்றி!

இந்திய அணி 24ஆவது முறையாக இத்தகைய தொடர் வெற்றியைப் பெறுகிறது. முகமது ஷமி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதி போட்டியுமில்லை யாருக்கும் ஆதரவும் இல்லை,-பாமக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியில்லை; யாருக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம்...
- 2026

Recent articles