சற்றுமுன்

இயற்கை,ஆன்மீகம், வீரம், விளைச்சலுக்கு புகழ்பெற்ற தென்காசி-தென்காசியில் மு.க.ஸ்டாலின்..

தென்காசியில் பிரமாண்ட விழா- ரூ.182 கோடியில் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்அனைத்து துறைகளின் சார்பில் ரூ.34.14 கோடி மதிப்பில் 23 புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...

மாண்டஸ் புயல்: தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட்!

மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கிவரும் நிலையில் நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு படிப்படியாக வலுப்பெற்று...

மாண்டஸ் புயல்-வெறிச்சோடிய மெரினா கடற்கரை..

வெறிச்சோடி காணப்படும் மெரினா கடற்கரை- சென்னையில் கடுமையான கடல் சீற்றம் மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்ய தொடங்கியது. கடலில் அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது....

மாண்டஸ் புயல்: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எச்சரிக்கை..

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்காக நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர்...

இமாச்சல பிரதேசத்தில் பாஜகவை முந்தியது காங்கிரஸ்..

இமாச்சல பிரதேசம் இழுபறி நிலை மாறியது. இமாச்சல பிரதேசத்தில் பாஜகவை முந்திய காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.இமாச்சல பிரதேசத்தில் 35 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியால் ஆட்சி அமைக்க முடியும்....

குஜராத் 7-வது முறையாக மீண்டும் பா.ஜ.க. ஆட்சி..

குஜராத் 7-வது முறையாக ஆட்சியை பிடித்து- மீண்டும் பா.ஜ.க. ஆட்சி குஜராத்தில் அமைகிறது.டெல்லி மாடல் ஆட்சியை முன்னிட்டு பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி குஜராத்திலும் வெற்றி பெறுவோம்...
- 2026

குஜராத்தில் பாஜக; ஹிமாசலில் காங்கிரஸ் முன்னிலை..

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகவும், ஹிமாசல பிரதேசத்தில் 68...

தொடரை வென்ற வங்கதேசம்!

இந்தியா வங்கதேசம் இரண்டாவது ஒருநாள் போட்டி – 07.12.2022 – மெஹதி ஹசன் மிராஸின் சிறப்பான ஆட்டம்

பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்-திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ்..

அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் தெரிவித்தார்.அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், அதிமுக கட்சி பிரிந்தபோது ஓபிஎஸ்...

காசி தமிழ் சங்கத்தில் இன்று பிரமாண்ட தீபத்திருவிழா

காசியில் கார்த்திகை தீபம் ஆயிரக்கணக்கில் ஜொலிக்கிறது: காசி தமிழ் சங்கத்தில் டிச.6 நேற்று பிரமாண்ட தீபத்திருவிழா கொண்டாடப் பட்டது.

மூடுபனி காலங்களில் ரெயில் விபத்தை தடுக்க நடவடிக்கை..

மூடுபனி காலங்களில் ரெயில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.வட மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர் காலம் தொடங்கி உள்ள நிலையில், இரவு வேளைகள்...

லாரி மீது கார் மோதியதில் போலீஸ் அதிகாரி அவரது மனைவி பலி..

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் போலீஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டம் சொன்னா கிராஸ் அருகே...
- 2026

Recent articles