சற்றுமுன்

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி..

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி பெரும்பான்மையை தாண்டி 130 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி.உலகின் மிகப் பெரிய கட்சி தோற்கடிக்கப் பட்டதாக மணீஷ் சிசோடியா கருத்து டெல்லி மாநகராட்சி தேர்தலில்...

டிச10 வரை தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு ..

நாளை முதல் 10ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;...

மதுராந்தகம் அருகே கோர விபத்தில் 6 பேர் பலி..

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அருகே ஜானகிராம் பகுதியில் மினி வேன்(டாடா ஏஸ்) மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். 5 பேர் பலத்த...

வட தமிழக மாவட்டங்களை நாளை தாக்கப் போகும் ‘மாண்டூஸ்’ புயல்!

புயலாக மாறுகிறது. 'மாண்டஸ்' என்ற பெயரிலான இந்தப் புயல், தமிழக வடக்கு கடலோர மாவட்டங்கள், தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி கடலோரத்தை, நாளை காலை நெருங்கும்.

காசி தமிழ் சங்கமம்; அரிய தமிழ் நூல், ஓலைச்சுவடி கண்காட்சி !

பாரதியாரின் 100-வது நினைவு நூற்றாண்டையொட்டி சென்ற ஆண்டு பிரதமர் மோடி, பாரதியார் ஆய்வு இருக்கை ஒன்று பிஎச்யூவில் அமைக்கப்பெறும் என்று அறிவித்தார்.

உருவாகிறது ஒரு புயல்; சென்னை உள்பட வட தமிழகத்தில் எச்சரிக்கை..!

இது நாளை மாலைக்குள் புயலாக வலுப்பெறும். இந்தப் புயல் 8.12.2022 காலை வரை மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர
- 2026

திருவண்ணாமலையில் மகா தீபம்.. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.. 

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மலை மீது காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. நாடு முழுவதும் இருந்து வந்த பல லட்சம் பக்தர்கள்அரோகரா அரோகரா என முழக்கங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்...

சூதாட்டத்தில் தன்னையே அடகு வைத்து விளையாடிய பெண்!

லுடோ சூதாட்டத்தில் வீட்டு உரிமையாளரிடம் தன்னையே அடகு வைத்து விளையாடிய பெண்ணை மீட்டுதரக்கோரி கணவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லுடோ என்ற சூதாட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான...

மதங்களைக் கடந்து மனங்களை நேசித்த மாண்புக்குரியவர் அம்பேத்கர்-அண்ணாமலை..

மதங்களைக் கடந்த மாமனிதர், மனங்களை நேசித்த மாண்புக்குரியவர் அம்பேத்கர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னை, சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது....

வருகிறது மாண்டஸ் புயல்-13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..

மாண்டஸ் புயல் எதிரொலியால் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் 7, 8, 9-ந் தேதிகளில் கனமழை பெய்யும் நாளை சில மாவட்டங்களில் பலத்த மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாண்டஸ்...

ஜி20 மாநாடு தொடர்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்; பிரதமர் மோதீ தலைமையில் முதல்வர்கள் பங்கேற்பு !

தமிழகத்துக்கும் வாராணசிக்கும் இடையே உள்ள கலாசார உறவை விளக்கும் வகையில் நடக்கும் காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நாடு முழுதும்

கட்டாய மதமாற்றம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது- உச்சநீதிமன்றம்..

கட்டாய மதமாற்றம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.கட்டாய மதமாற்றம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பணம், பரிசுப்பொருட்களை கொடுத்து செய்யும் மதமாற்றம் அடிப்படை...
- 2026

Recent articles