சற்றுமுன்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-54..

பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது .பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு...

கேரளா மருமகன் மீது மாமனாா் ரூ.107 கோடி மோசடி புகாா்:

கேரள மாநிலம் மருமகன் மீது மாமனாா் ரூ.107 கோடி மோசடி புகாா்: ‘1,000 பவுன் நகை அளித்தும் திருப்தியில்லை என்பதுதான் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றமாகும்.துபையில் வசிக்கும் கேரளத்தைச் சோ்ந்த தொழிலதிபா் அப்துல் லாஹிா்...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாம்..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 4சதம் அதிகம் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார் .அவர் கூறியுள்ளதாவது,வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பையொட்டி இருக்கும். இந்தியப் பெருங்கடலின் இருமுனை...

ஏர் இந்தியா விமான பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..

ஏர் இந்தியா விமான பணிப்பெண்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.காதுகளில் முத்து காதணிகள் அணிந்து வரக்கூடாது. மதக்கயிறுகள் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மும்பை ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் அதிபர் ஜே.ஆர்.டி....

கோகுல்ராஜ் கொலை வழக்கு | நீதிமன்றத்தில் ஆஜரான சுவாதி..

பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி...

அருப்புக்கோட்டை அருகே இரட்டை கொலை. பழிக்கு பழியாக நடந்த சம்பவத்தால் பரபரப்பு..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பழிக்குப்பழியாகஇரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அருப்புக்கோட்டை அருகே உடையனம்பட்டியை சேர்ந்த சபரி மற்றும் குலசேகரநல்லூரை சேர்ந்த ரத்தினவேல்பாண்டியன் இருவரையும் காணவில்லை என திருச்சுழி...
- 2026

சொத்துக்காக தந்தையின் இறுதிச்சடங்கை மூன்று நாட்களாக தடுத்த மகள்கள்..

ஸ்ரீகாளஹஸ்தி அருகே சொத்துக்காக தந்தையின் இறுதிச்சடங்கை தடுத்த மகள்களால் பிரேதத்தை 3 நாட்கள் வீட்டிலேயே வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சொத்துப் பிரச்சினை தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தெரு வாசிகள் கார்வேட்டிநகரம்...

மின் கட்டணம் செலுத்த ஆதாா் இணைப்பு கட்டாயமில்லை-தமிழக அரசு‌‌..

பொது மக்கள் மின் கட்டணம் செலுத்த ஆதாா் இணைப்பு கட்டாயமில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.மேலும், மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்க காலக்கெடு ஏதும் நிா்ணயிக்கப்படவில்லை என்றும் மின்வாரிய...

மேற்பார்வையுடன் நிறுத்துக; ஆகம விதிகளில் மூக்கை நுழைக்காதீர்: அறநிலையத் துறைக்கு இந்துமுன்னணி கண்டனம்!

அறநிலையத்துறை கோவில்களின் ஆகம விதிகளில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.

எர்ணாகுளம் – தாம்பரம் எர்ணாகுளம் சிறப்பு ரயிலுக்கு நாளை நவ25 முதல் முன்பதிவு..

நவம்பர் 28 முதல் ஜனவரி 2 வரை திங்கள்கிழமைதோறும் இயங்க உள்ள எர்ணாகுளம் - தாம்பரம் சிறப்பு ரயில்(வண்டி எண் : 06067)நவம்பர் 29 முதல் ஜனவரி 3 வரை செவ்வாய்க்கிழமைதோறும் இயங்க...

எர்ணாகுளம் -வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் நேரம் மாற்றம்..

ராஜபாளையம் செங்கோட்டை வழியாக செல்லும் எர்ணாகுளம் -வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.சபரிமலை செல்ல புனலூர் வழியாக வேளாங்கண்ணி -எர்ணாகுளம் (06036) ரயிலை பக்தர்கள் பயன் படுத்தி கொள்ளலாம்.சபரிமலைக்கு...

உதயநிதி வெற்றி செல்லாது-என அறிவிக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிதியில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தேசிய...
- 2026

Recent articles