சற்றுமுன்

தக்காளி-வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி..

வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.14-க்கு விற்பனையாகிறது.மதுரை நெல்லை பகுதியில் நேற்று ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ20க்கு விற்றது இன்று...

கரூரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்களை பலி வாங்கிய வீட்டை இடிக்க உத்தரவு..

கரூரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரை பலி வாங்கிய வீட்டை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.கரூர் சுக்காலியூர் காந்தி நகரை சேர்ந்தவர் குணசேகரன், வக்கீல். இவர் அப்பகுதியில்...

முதல் தனியார் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ..

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது. பூமியில்...

வரும் 21, 22-ல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு-இந்திய வானிலை ஆய்வு மையம்..

நவம்பர் 21, 22 தேதிகளில் தமிழகத்தில் வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் மிதமான மழைக்கும் 20 ஆம் தேதி கனமழைக்கும்...

காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விருப்பமா..

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு 200 பயனாளிகளை ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.தமிழ்நாட்டில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அழைத்துச்...

தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்யும் ஆதார வேர்களை அழிக்க வேண்டும்’ – பிரதமர் மோடி..

தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்யும் ஆதார வேர்களை அழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தீவிரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் 3வது அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும்...
- 2026

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி-நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..

காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும்...

‘காசி தமிழ் சங்கமம்’ ராம சேது போல இருக்கும்: உ.பி.முதல்வர் யோகி தமிழில் ட்வீட்

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்குச் செல்லும் மாணவர்களை பாஜக., தமிழக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை உற்சாகப் படுத்தி, அவர்களுக்கு வாழ்த்து

போதைப்பொருள் கொடுத்து 17 வயது மாணவி 3 மாதம் பலாத்காரம்-8 பேர் கும்பல் கைது..

கேரளாவில் பாலக்காடு அருகே போதைப்பொருள் கொடுத்து 17 வயது மாணவி 3 மாதம் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். இதில் பெண் உள்பட 8 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர் 13 பேரை தேடிவருகின்றனர்....

சபரிமலைக்கு பெண்கள் நுழைவு- சர்ச்சைக்குரிய கையேடு திரும்பப் பெறப்பட்டது-அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்..

சபரிமலையில் 10முதல் 50வயது வரை பெண்கள் தரிசனம் குறித்த உத்தரவால் பக்தர்கள் போராட்டம் எதிரொலியாக சபரிமலைக்கு பெண்கள் நுழைவதைக் கண்டித்து சர்ச்சைக்குரிய கையேடு திரும்பப் பெறப்பட்டது.இந்த உத்தரவு அரசாங்கத்துடன் தொடர்பு இல்லை; கடந்த...

சபரிமலையில் பெண்கள் அனுமதி தற்போதைய நடைமுறையே தொடரும்- அறிவுறுத்தலை வாபஸ் பெற்றது கேரள அரசு..

கேரளாவில் உள்ள சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிப்பதில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் என கூறி பெண்களை அனுமதிக்க கூறிய அறிவுறுத்தலை வாபஸ் பெற்றது கேரள அரசு .10 வயது...

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு…

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,600க்கு விற்பனையானது வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ...
- 2026

Recent articles