ஜில்லுன்னு தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Watermelon Orange Juice - 2026

தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ்

தேவையான பொருட்கள்
தர்பூசணி துண்டுகள் – 2 கப்
ஆரஞ்சு – 2
உப்பு – 1 சிட்டிகை
தேன் – 2 டீஸ்பூன்
ஆப்பிள் – பாதி
ஐஸ் கட்டிகள் – சிறிதளவு
அலங்கரிக்க :
ஆப்பிள் துண்டுகள் – 1 டீஸ்பூன்
புதினா இலைகள் – 3

செய்முறை
ஆரஞ்சு பழத்தி லிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும். ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். அனைத்தை யும் மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும்.

தர்பூசணி யில் உள்ள விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக எடுத்து வைக்கவும். மிக்சியில் தர்பூசணி, ஆரஞ்சு சாறு, உப்பு, தேன், ஆப்பிள், ஐஸ் கட்டிகள் போட்டு நன்றாக அடிக்கவும்.

அரைத்த ஜூஸை கண்ணாடி கோப்பையில் ஊற்றி பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு பருகவும். சத்தான தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ் ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.