Breaking News
மாமனுக்கு பெண் பார்க்கச் சென்ற தாய்! தாத்தாவுடன் தனித்திருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை!
தாத்தா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா நினைவிடத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல்!
ஜெயலலிதா நினைவிடத்தை தகர்க்கப் போவதாக இளைஞர் நேரில் மிரட்டியுள்ளார்.
வழக்கறிஞர் வீட்டில் இரவில் வெடித்த ஏசி!
தீயணைப்பு துறை வீரர்கள் ஏசியில் எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைத்தனர்.
சசிகலா வரவேற்பு கூட்டத்தில் நகை, செல்போன் பறிப்பு!
சசிகலாவை வரவேற்க வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வண்டலூர் சேர்ந்த அமமுக பெண் தொண்டர் ஒருவரிடம் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டதாக தெரிகிறது
பெட்ரோல் பங்கில் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு!
குரங்கு குல்லா அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது
உத்தரகாண்ட்க்கு அனைத்து உதவிகளும் வழங்க தயார்: முதல்வர்!
தமிழ்நாடு அரசின் சார்பிலும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு நோபல் பரிசு ஸ்டாலினிக்கே: கலாய்த்த முதல்வர்!
கடைசி வரை திமுக சொல்லி கொண்டே இருக்க போகிறது. செய்யும் இடத்தில் அதிமுக இருக்க போகிறது
ஐஎன்எஸ் கடற்படை அதிகாரியை கடத்தி எரித்துக் கொன்ற மர்ம கும்பல்!
ஆத்திரமடைந்த அந்த கும்பல் கடற்படை அதிகாரி சுராஜ்குமார் துபேயை மகாராஷ்டிராவின் பால்கரில் உள்ள வேவாஜி வனப்பகுதியில் தீ வைத்து உயிருடன் எரித்துள்ளார்கள்.
விமான இருக்கைக்கு கீழ் ரூ.1.14 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்!
கடத்தியது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மோகபத் கான் என தெரியவந்தது.
போலி இ-டிக்கெட் எடுத்து மோசடி! அதிகாரியிடம் மாட்டிய பெண்!
நவாஸ் ஷேக் மற்றும் அவருடைய மனைவி சனா இருவரும் இ-டிக்கெட்டை காட்டிவிட்டு உள்ளே சென்றுள்ளனர்.
தன்னை மீம்ஸ் போட்டு கலாய்ப்பது பற்றி.. ஆளுநர் தமிழிசையின் கல கல பேச்சு!
என்னால், யாருக்காவது உதவி வருகிறது, என் தன்மானத்தைக் குறைத்து உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் தொடருங்கள்' என்று தன்னம்பிக்கையூட்டினேன்.
தொடர்ந்து கனவு காணுங்கள் ஸ்டாலின்: ட்விட் போட்டு கலாய்த்த அஇஅதிமுக!
வெற்று அறிக்கை நாயகன் என்ற ஸ்டாலினின் பட்டத்தை உறுதிசெய்த கனிமொழிக்கு நன்றி