சென்னை

விஜய் வீட்டில்… இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..!

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

முதலில் கட்சி தொடங்கி பின்பு கருத்து சொல்லட்டும்: ரஜினிக்கு உதயண்ணா ‘அட்வைஸ்’!

மாணவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை தன்னார்வத்துடனே அவர்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்

தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி! ரயிலில் சிக்கிய பரிதாபம்! வைரல் வீடியோ!

ரயில் இருந்த மூதாட்டி ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!

சென்னை திருவான்மியூரில் உள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷே வைபவத்தைக் கண்டு களித்து, இறையருள் பெற்றனர்.

என்ஆர்சி.,யை ஆதரிக்கிறேன்; அரசியல்வாதிகள் பீதி கிளப்புகிறார்கள்; மாணவர்களே எச்சரிக்கை: ரஜினிகாந்த்

இந்த நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் நான் குரல் கொடுப்பேன் என்று உறுதிபடக் கூறினார் ரஜினிகாந்த்.

குலதெய்வம் கோயிலில்… கமெடி நடிகர் யோகி பாபு திருமணம்!

காமெடி நடிகர் யோகிபாபுவிற்கு அவரது குலதெய்வ கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.
- 2026

அதிர்ச்சி… அபாயம்!பொத்தேரி எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவர்களின் கொலைவெறித் தக்குதல்; கத்தி துப்பாக்கியுடன்!

பொத்தேரி பகுதியில் மாணவர்களுக்கு தங்கள் பிளாட்களை வாடகைக்குக் கொடுத்தவர்கள், தங்கள் இடங்களில் மாணவர்களின் நடமாட்டத்துக்கு இடம் கொடுத்தவர்கள் என பலரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை! தப்புவாரா ஓபிஎஸ்?

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அதன் மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது.

அண்ணாதுரையை கேவலப்படுத்தி… ஆத்திகர்களையும் அசிங்கப்படுத்தி.. ஏன் இந்த பொதுவிருந்து?!

அண்ணா நினைவு நாளில் ஆலயங்களில் பொதுவிருந்து நடத்துவதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஒரு கோரிக்கை புகார் மனுவையும் அளித்துள்ளது.

முரசொலி மூலப் பத்திரம், ஹிந்து எதிர்ப்பு… இவற்றில் இருந்து திசைதிருப்பவே இந்த கையெழுத்து இயக்கம்!

முரசொலி மூலப்பத்திரம் வாடகை பத்திரமாகி, இப்போது முரசொலியை பத்திரப் படுத்தவும், திமுக.வுக்கு ஏற்பட்டு ஹிந்து எதிர்ப்பு மனோபாவத்தை மறக்கடிக்கவும், பெரிய வெற்றியை எதிர்பார்த்து அதிமுக.,ஐக் காட்டிலும் குறைந்த இடங்கள் பெற்று தோல்வி அடைந்த உள்ளாட்சித் தேர்தல் தோல்வியை மறக்கடிக்கவுமே ஒரு கையெழுத்து இயக்கத்தை திமுக., நடத்துகிறது

‘காக்டெயில்’ யோகி பாபு குழுவை கைது செய்ய இந்து தமிழர் கட்சி வலியுறுத்தல்!

அன்பர்கள் தேசபக்தர்கள் இந்து இயக்கத்தவர்கள் அவரவர் பகுதியில் இருக்கக்கூடிய காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

போராட்டங்களில் மாணவர்கள் கலந்து கொள்ள தடை கோரி மனு! பதிலளிக்க உத்தரவு!

தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்த தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 2026

Recent articles